Re:DCW உற்பத்தி பெருக்க திட்... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[27 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13827
அன்பின் காயல் நற்பணி அமைப்புகளே அனைத்து ஜமாஅத் அங்கத்தினர்களே. நம்முடைய எதிர்ப்பை ஒற்றுமையாக காட்டுவதற்கு நல்ல வாய்ப்பு.
அனைத்து ஜமாஅத் மற்றும் புறநகர் பிரதி நிதிகளை ஒன்றாக அழைத்து சென்று தூத்துக்குடியில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்ய ஆவன செய்யுங்கள்.
இதற்காக நமதூர் முதல் பெரியதாளை வரை பாதிப்பு இந்த DCW மூலம் என்பதை தெளிவுபடுத்தி அந்த ஊர் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை செய்யுங்கள்.
ஒன்றுபட்டால் DCW மூலம் கிட்ட தட்ட கடலோர கிராமங்கள் 18 வரை பாதிப்பு அடைகிறது என்பதை தெளிவு படுத்துங்கள். அது போல் தியாகி நல்லகண்ணு, வைகோ, பேராசிரியை பாத்திமா பாபு போன்ற சமூக போராளிகளையும் அழைத்து போராடுங்கள். அல்லாஹ் வெற்றி தருவான்.
சமூக அமைப்புகள் துரிதமாக செயல் பட்டு நமது நகர சபை தலைவி, எல்லா உறுப்பினர்கள், அனைத்து கட்சி நிருவாகிகள் இனைந்து எந்த சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல் தேவை இல்லாத கமன்ட் எழுதி சிதறடிக்காமல் ஒற்றுமையாக செயல்பட்டு போராடுவோம் . அல்லாஹ் வெற்றி தருவான் . ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross