காயல்பட்டினத்தில் இருந்து இயங்கும் DCW தொழிற்சாலை - அது தயாரிக்கும் பல பொருட்களின் உற்பத்தியினை பெருக்க திட்டமிட்டுள்ளது. அது தவிர புதியதாக CPVC என்ற பொருளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் நிலக்கரியை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள உற்பத்தி அளவுகள் வருமாறு -
Trichlorothylene (includes Perchiorothylene) [தற்போது 7200 + புதியதாக 8280] = 15,480 TPA
Poly Vinyl Chloride [தற்போது 90,000 + புதியதாக 60,000] = 150,000 TPA
Chlorinated Poly Vinyl Chloride = 14,400 TPA
Co-Gen Power Plant [தற்போது 58.27 MW + புதியதாக 2 x 25 MW] = 108.27MW
இத்திட்டங்கள் குறித்த மக்கள் கருத்துக்களை கேட்கும் கூட்டம் (PUBLIC HEARING) வரும் செவ்வாய் அன்று (நவம்பர் 29) காலை 10 மணி அளவில் - தூத்துக்குடி ஆட்சியராக அலுவலகத்தில் (பாளையங்கோட்டை சாலை, கோரம்பாளையம்) - நடைபெறவுள்ளது.
இது குறித்து விபரங்களை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரிடம் பெறலாம். அவரின் தொடர்பு விபரங்கள் வருமாறு -
District Environmental Engineer,
Tamil Nadu Pollution Control Board,
C7 & C8, SIPCOT Industrial Complex,
Thoothukudi - 628 008.
Phone: 0461 - 2341298
இத்திட்டங்கள் குறித்து DCW தயாரித்துள்ள அறிக்கையினை -
======== ஆங்கிலத்தில் காண இங்கு அழுத்தவும்
======== தமிழில் காண இங்கு அழுத்தவும்
தகவல்:
DCWmonitor.com
|