Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:46:09 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7633
#KOTW7633
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 28, 2011
உறுப்பினரின் தந்தை மறைவுக்கு தக்வா இரங்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3192 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உறுப்பினரின் தந்தை மறைவுக்கு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எமது தக்வா காயல் நல மன்ற உறுப்பினர் ஜனாப் வாவு முஹம்மத் அலீ அவர்களின் அன்புத் தந்தை ஜனாப் ஹாஜி வாவு அப்துஸ்ஸலாம் அவர்கள் இன்று 28.11.2011 திங்கட்கிழமை அதிகாலையில், வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

“அல்லாஹும்மங்ஃபிர் லஹூ வர்ஹம்ஹு...”

அன்னாரின் ஜனாஸா, இன்றிரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மர்ஹூம் அவர்களின் மஃபிரத் - பாவப்பிழை பொறுப்பிற்காக எம் மன்றம் மனமுருகி துஆ செய்வதோடு, அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்த்திக்கிறது.

அத்துடன், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக எனவும் எம் மன்றம் துஆ செய்கிறது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வருந்துகிறோம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [28 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13878

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன். சமுதாயத்தில் ஒரு நல்ல பெயர் பெற்ற மனிதர் எந்த வம்பு தும்பிற்கும் போகாதவர். அல்லாஹ் அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக - ஆமீன். மேலும் மர்ஹூமை பிரிந்து தவிக்கின்ற அவர்தம் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சாலை ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by Basheer Ali (Melbourne) [28 November 2011]
IP: 220.*.*.* Australia | Comment Reference Number: 13881

Innaillahi Wa innailaihi rajioon

May Allah forgive his sins & grant him Jennah Al Firdous.Amin Salams to his children & family

Basheer Ali


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by kader shamuna (shenzhen - china) [28 November 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 13883

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன். குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

காதர் சாமுண
சீனா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:. வருந்துகிறோம்
posted by K M Abdul Hadhi (Eta) (Jeddah Ksa) [29 November 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13896

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன். குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அப்துல் ஹாதி

ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சமுதாயத்தில் ஒரு நல்ல பெயர் பெற்ற மனிதர்.
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [29 November 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 13897

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன்.

நல்ல மனிதர் எல்லோரையும் அன்போடு பார்த்தவுடன் முகம் மலர்ந்து முதலில் ஸலாம் சொல்லுவார்கள். அவர்களின் பெயருக்கு ஏறறவாறு நடந்த நல்ல மனிதர்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் சுவனப்பதியைக் கொடுப்பானாக! ஆமீன்.

மேலும் அன்னாரின் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக! ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by PS ABDUL KADER (jeddah) [29 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13903

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹாஜ் வாவு அப்துஸ்ஸலாம் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன். மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சாலத்தை தெரிவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by Abulhasan (riyadh ) [29 November 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13905

இன்னலில்லாஹி வ இன்னா இலையிஹி ராஜிஊன்

அபுல்ஹசன் & குடம்பத்தினர்
ரியாத் சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by Abdul Azeez (chennai) [29 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13918

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அணைத்து பிளைகளை பொறுத்து உயர் சுவனபதியைக் கொடுத்தருள்வானாக! ஆமீன் !!

A .G .அப்துல் அஜீஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நல்ல மக்களைப் பெற்ற நல்ல தந்தை!
posted by S.K.Salih (Kayalpatnam) [29 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13930

என் பாசத்திற்குரிய அன்பு நண்பன் WAS ஷாஹுல் ஹமீத், WAS முஹம்மத் அலீ காக்கா ஆகியோரின் அன்புத் தந்தை அப்துஸ்ஸலாம் ஹாஜி அவர்களின் வஃபாத் என் மனதை மிகவும் வாட்டியது.

தொழுகை, நோன்பு, ஹஜ் உள்ளிட்ட வணக்கங்களெல்லாம் நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஒரு மனித வாழ்வின் வெற்றி, அவன் பிறரிடத்தில் எப்படி நடந்துகொண்டான் என்பதைப் பொருத்தே அல்லாஹ்விடத்தில் அமையும்.

அந்த அடிப்படையில், அனைவருடனும் அன்போடும், இன்முகத்தோடும் பழகும் நற்பழக்கத்தைத் தன்னகத்தே கொண்டவரும், நற்காரியங்களிலும், நகர்நலக் காரியங்களிலும் தான் எந்தப் பொறுப்பிலும் இல்லா நிலையிலும் முன்னின்று ஈடுபாடு காட்டியவருமான மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்வு இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சிறக்கும். அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

اللهم اغفر له وارحمه

நல்ல மக்களைப் பெற்ற நல்ல தந்தை இன்று நம்முடன் இல்லை. அக்குறையை அம்மக்களாகிய நீங்கள் தந்தையையும் விஞ்சும் வகையில் பூர்த்தி செய்து, அதன் முழு நன்மைகளும் உங்கள் தந்தைக்கும் சென்று சேரச் செய்வீர்களாக... வல்ல அல்லாஹ் அதற்குத் துணை நிற்பானாக, ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தார் யாவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by T.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852) [29 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13932

அஸ்ஸலாமு அலைக்கும், வ றஹ்மத்துல்லாஹி வ பறக்காத்துஹூ.

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். அல்லாஹ் மவ்த்தா அவர்களின் பிழைகளை பொறுத்து மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவன பதியை தந்தருள்வானாக

63:11 وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கிறான்

2-156,,,. الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.يمِ

ُ 4:78 أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!4-78

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.வஸ்ஸலாம்.

பொதுவாக நமதூர் சகோதரர்களுக்கு அறிவிப்பது என்ன வெனில் மவ்த்து உறுதியானபின் உடன் செய்திகளை பொது இடங்களிலோ லவ்ட் ஸ்பீக்கர் மூலமோ அல்லாமலோ அறிக்விக்கும்போது, அறிவிப்பின் கடைசியாக “ அல்லாஹும்மங்ஃபிற் லஹூ, வற் ஹம் ஹூ” என்று ஆண் மவ்த்தாக்கும்.பெண் மவ்த்தாவாக இருந்தால் ”அல்லாஹும்மங்ஃபிற் லஹா” ”வ ற் ஹம் ஹா “ என்றும் துஆ செய்து முடித்தால் ஒரு மையித்துக்கு நாம் கேட்கும் துஆ வும் சேரும்.. மற்றவர்களை துஆ கேட்க வைத்த ஃதவாபும் நமக்கும் கிடைக்கும். இது ஒரு நீண்ட ஸுன்னத்தான துஆ வின் கடைசி வாசகங்கள் . மவ்த்து உறுதியானபின் மையித்தை பார்த்த உடன் இந்த துஆக் களையாவது ஓத வேண்டும்.

இதை ஒரு குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு அடுத்த மக்களிடமும் கூறுங்கள்.

தைக்கா றஹ்மத்துலாஹ். ஃபோன் 280852 காயல்பட்டனம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by Mohideen - PS (Hong Kong) [30 November 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 13934

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல ரஹ்மான் மர்ஹூமின் எல்லா பாவங்களையும் மன்னித்து மேலான சுவனபதியை தந்தருள்வனாக...ஆமீன்

அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களுடைய அஸ்ஸலாமு அலைக்கும்

Pirabu Mohideen & Brothers
Hong Kong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by Muthu Muhammad MZ (Dubai) [30 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13960

நண்பர்களின் தந்தையின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். அல்லாஹ் மர்ஹூம் அவர்களை பொருந்திக்கொள்வானாக. ஆமீன்! மற்றும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுத்தருள்வானாக.ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by Seyed Mohamed Seyna (Bangkok Thailand ) [01 December 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 13989

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

என் அன்பு classmate was Shahul hameed and Mohamed Ali அவர்களின் தந்தை வபத்து செய்தி கேள்வி பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்,

வல்ல ரஹ்மான் மர்ஹூமின் எல்லா பாவங்களையும் மன்னித்து மேலான சுவனபதியை தந்தருள்வனாக...ஆமீன்

அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களுடைய அஸ்ஸலாமு அலைக்கும்

இப்படிக்கு
Seyed Mohamed (Seyna)
Kayal Ikiya Mandram - Bangkok - Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved