Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:31:21 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7643
#KOTW7643
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 2, 2011
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 26 வது பொதுக்குழு அழைப்பிதழ்!!!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 4287 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 26ஆம் பொதுக்குழு கூட்டம், இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 9 ஆம் திகதி வெள்ளி மாலை 05:30 மணிக்கு ஜித்தா ஷரஃபிய்யா இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து அம்மன்ற நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்... இறையருளால், இம்மடல் தங்கள் யாவரையும் சீரான உடல் நலமுடனும், தூய நகர்நல நோக்குடனும் சந்திக்கட்டுமாக...

நமது மன்றத்தின் 26 ஆம் பொதுக்குழு இன்ஷா அல்லாஹ வரும் டிசம்பர் 9 ஆம் திகதி வெள்ளி மாலை 05:30 மணிக்கு ஜித்தா ஷரஃபிய்யா இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் மன்ற உப தலைவர் ஜனாப் மருத்துவர் எம்.ஏ, முஹம்மது ஜியாது தலைமையில் நடைபெற உள்ளது.

நமதூர் மக்களின் நலன் நாடி கடந்த 8 வருடங்களுக்கு முன் நல் உள்ளங்களின் நன் முயற்சியால் இம்மன்றம் உதயமாகி அதன் மூலம் மருத்துவ நலம், உயர் கல்வி மேம்பாடு, சிறு தொழில் சேவை என நம் நகரின் முன்னேற்றத்திற்கான அனைத்து உதவிகளும் பல இலட்சம் அளவில் வழங்கியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ். இந்த அறப்பணிகள் இனிதே நிறைவேற எல்லா வகையிலும் ஒத்துழைத்து உதவிய அனைத்து கொடை உள்ளங்களுக்கும் எங்கள் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம் جزاء ك الله خيرا

எனவே, இச்செய்தியைப் படிக்கும், சஊதி அரபிய்யா - மக்கா, மதீனா, ஜித்தா, யான்பு, தபுக் பகுதிகளைச் சார்ந்த நம் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து காயலர்களும் தம் குடும்பத்தினருடன் தவறாமல் பங்கேற்க வருமாறும், தங்களுக்கு அறிமுகமான அனைத்து காயலர்களிடமும் இத்தகவலைத் தெரிவித்து, அவர்களையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யுமாறும் மேலும் நம் சகோதரர்களோடு இணைந்து நிகழ்ச்சியில் சங்கமித்து தங்களது அன்பான பங்களிப்பையும் முழுமையான ஆதரவையும் நம் மன்றத்திற்கு வழங்கி பணிகள் தொய்வின்றி நடைபெற பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டி உங்களை வாஞ்சையோடு வரவேற்கிறோம்.

இம்மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு, அன்றிரவு அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. மகளிருக்கும் தனியிட வசதி செய்யப்படுகிறது.

வல்லவன் அல்லாஹ் நமது நற்பணிகளை ஏற்றுக்கொண்டு நம்மை வெற்றியாளர்களாக ஆக்குவானாக!

மேலதிக விபரம் அறிய:

ஜனாப் குளம் எம்.ஏ. அஹமது முஹ்யத்தீன், ஜித்தா 050 834 3081
ஜனாப் எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம், ஜித்தா 050 826 2472


இவ்வாறு அந்த அழைப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
எஸ்.ஏ.செய்யிது மீரான்,
செயலாளர்,காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஜித்தா காயல் நற்பணி மன்றத...
posted by M. S. Shahjahan (Colombo) [02 December 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14024

வாழ்த்துக்கள். நற்பணி தொடரட்டும்.

M. S. Shah Jahan
President
Kawalanka. Colombo.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நலமாக கூடுங்கள்
posted by shahul hameed sak (malaysia) [02 December 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 14041

ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு நமது காயல் மக்கள் அனைவரும் பலமான ஈமானோடும் நல்ல ஆரோக்யத்தோடும் சென்று கலந்து கூட்டம் சிறப்பாக நடந்தேற அல்லாஹ் அருள் புரிவானாக

மன்றத்தின் நிர்வாகிகளுக்கு முக்கிய வேண்டுகோள் இக்கூட்டத்தில் நமதூரின் இப்போதைய மிக முக்கிய பிரச்னையான உயிர் கொல்லி dcw வை முக்கிய விவாத பொருளாக எடுத்துக்கொள்ளுங்கள் நமது முயற்ச்சியை அல்லாஹ் வெற்றியாக்கி தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஜித்தா காயல் நற்பணி மன்றத...
posted by SEYED IDUROOS (CALICUT) [02 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14043

பொதுக்குழு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved