காயல்பட்டினத்தை சார்ந்த டாக்டர் அஷ்ரப் - தமிழ் நாடு மெடிக்கல் கவுன்சில் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவ்வமைப்பின் செயற்க்குழு உறுப்பினராக உள்ள இவர், நவம்பர் 30 முதல் இரு ஆண்டுகளுக்கு இவ்வமைப்பின் தலைவராக பதவி வகிப்பார்.
மேலும் சென்னை கிண்டியில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவிலும் (Senate) - தமிழ் நாடு மெடிக்கல் கவுன்சில் சார்பாக உறுப்பினராக - டாக்டர் அஷ்ரப் செயல்புரிய உள்ளார்.
டாக்டர் அஷ்ரப் - திருச்சியில் ஆய்ஷா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு மருத்துவ துறை சேவைக்காக வழங்கப்படும் பி.சி.ராய் விருதினை இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டிலிடம் இருந்து இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் - இவ்வாண்டு இந்திய பொது மருத்துவர்கள் கழகத்தின் (Association of Physicians of India) தமிழ் நாடு கிளை தலைவராக டாக்டர் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6. Re:தமிழ் நாடு மெடிக்கல் கவுன... posted bymackie noohuthambi (kayalpatnam)[03 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14061
congratulations, doctor.
Kayalpatnam is proud of your achievements day by day, year by year. Your father was a businessman in gold., your father in law was a businessman in a different field, and did wonders. Their assets were honesty, untiring efforts, god fearing and helping the poors and downtrodden.,
You selected a different field, and again you came with flying colours going to high level of receiving BC ROY AWARD from the President of India. But the same qualities you maintained what your father and father in law kept as their yardsticks for success.
Money is secondary to you all, but humility,hospitality, sincerety and simplicity are your priorities. We are proud of you, doctor, and we pray allah to render you longlife, and sound health to serve humanity.
HE ALONE LIVES FOR OTHERS, OTHERS ARE MORE DEAD THAN ALIVE.
7. Re:தமிழ் நாடு மெடிக்கல் கவுன... posted byDR DMOHAMED KIZHAR (MADRAS)[03 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14067
அஷ்ரப் காக்கவிற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் , என் பிரார்த்தனைகளும் ..... தங்கள் பதவியில் தங்கள் நடு நிலை தவறாமல், மருத்துவ புலத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள் என ஆழமாக நம்புகிறேன் .
11. தான் பிறந்த காயல்பட்டிணம் ஊருக்கு பெருமை சேர்த்த டாக்டர் அஷ்ரப் அவர்கள் என்றும் வாழ்க.. சரீர நலமுடன்... posted by தமிழன்.. முத்து இஸ்மாயில் - காயல்பட்டிணம் (காயல்பட்டினம்)[03 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14079
தான் பிறந்த காயல்பட்டிணம் ஊருக்கு பெருமை சேர்த்த டாக்டர் அஷ்ரப் அவர்கள் என்றும் வாழ்க.. சரீர நலமுடன்...
வளமுடன் வாழ்க... பல்லாண்டு..
engal palliyin thalaivaraaha, medical council thalaivaraaha , innum pala poruppuhal allah ungalukku valanga naan duwa seihiren. ungal kudumbaththaarhalayum allah ella valamum petru sirappaaha vaala vaippaanaaha
14. Re:தமிழ் நாடு மெடிக்கல் கவுன... posted byT.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852)[04 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14107
அஸ்ஸலாமு அலைக்கும்!
எங்கள் பாசமிகு மற்ஹூம் அல்ஹாஜ் எஸ்.ஏ. மீராசாஹிப் ஹாஜியார் காக்கா,(எல்.கே.எஸ்.குடும்பம்,மற்றும் எல்.கே.எஸ். வர்த்தக குழுமம்) அவர்களின் (அல்லாஹும்மங்ஃபிற் லஹூ வற்ஹம்ஹு )சிரேஷ்ட்டப்புதல்வர் அல்ஹாஜ்.டக்டர் எம்.எஸ். அஷ்ரஃப் ஹாஜி அவர்களுக்கு கிடைத்த இந்த பொறுப்பு மிக சாமானியானது என்று கூற முடியாது. இவ்வளவு பொறுப்புக்களையும் அவருக்கு அல்லாஹ் தந்தமைக்கு நாம் எல்லோரும் ஸலாத்துஷ் ஷுக்ற் என்னும் இறை நன்றிதொழுகை இரண்டு ரக் அத் தொழுவோமாக.
இந்த ப்புகழ் அவருக்குமட்டுமல்ல, அவர்குடும்பத்துக்கும்,எங்கள் மகுதூம் பள்ளி மஹல்லா வுக்கும், காயல் நகர மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் புகழாரமாகு.ம். அல்ஹம்துலில்லாஹ்.
தனிப்பட்டமுறையில் கூறுவோமானால், மருத்துவ அனுகுமுறையிலும் ஒரு தனிப்பட்ட மிருதுவான தன்மை அவரிடம் இருக்கிறது. ஒருமுறை எனக்கு செய்த வைத்தியத்தில் பெரிய வேலைகளுக்கு சந்தர்ப்பம்கிடைத்த போதும்கூட, சக டாக்டர், மற்றும் தனது ஸீனியர் டாக்டரிடமும் அவரே மஷூறா செய்து அவ்வியாதியினை இல்லாமலாக்கிவிட்டது. இது எனக்கு மிகப்பெரிய உபகாரம்.நன்றி அல்ஹம்து லில்லாஹ்.
பத்து பதினைந்து வருடமாகியும் அந்த நோய் எனக்கு எட்டிப்பார்க்கவே இல்லை. அவ்வளவு பெருந்தன்மை அவரிடம் இருக்கிறது. அம்மாபெரும் தலைமைப் பதவி அவரைத்தேடி வந்தது என்றால் அது மிகை ஆகாது. இந்த மிருதுத் தன்மை அவரது தந்தையிடமும் இருந்தது என பல வருஷம் பழகிய எனக்கு அனுபவம் இருக்கிறது.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். திருக்குறள்.
(கற்றோர் நிறைந்த ) சபை களில் எல்லோரிலும் மேலாக இருக்க தகுந்த கல்வி உடையவனாக ஆக்குதல் தந்தை மகனுக்குச்
செய்யும் நன்மை யாகும்.
15. Re:தமிழ் நாடு மெடிக்கல் கவுன... posted bySeyed Ibrahim S.R. (Dubai)[04 December 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14108
Masha Allah. An additional feather added to Dr.'s cap.
18. Re:தமிழ் நாடு மெடிக்கல் கவுன... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia)[04 December 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14137
Greetings
Really immense pleasure to see this glad and happy news.He proved his achievement 2008 P.C.Roy award.Now he is appointed Tamil Nadu Medical Counsil President.This is great triumph.ALMIGHTY will provide bright future for him.His valuable service is appreciable in our native.Good luck.
19. நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.... posted byசட்னி.செய்யது மீரான். (ஜெட்டாஹ்)[04 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14139
அஸ்ஸலாமு அலைக்கும்....
எங்களின் சார்பாகவும்,குடும்பத்தார்கள் சார்பாகவும்
நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..
இந்தப்புகழ் அவர்களுக்கு மட்டுமல்ல,
அவர்குடும்பத்துக்கும்,
நாங்கள் சார்ந்த மகுதூம்பள்ளி மஹல்லாவுக்கும்,
நம் காயல் நகர மக்களுக்கும்,
தமிழ்நாட்டுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் புகழாரமாகும். அல்ஹம்துலில்லாஹ்....
அன்புடன் வாழ்த்தும்.........
சட்னி அப்பா குடும்பத்தார்கள் மற்றும்
ஸ்டார் ஹவுஸ் குடும்பத்தார்கள்...
மக்தூம் தெரு.
சட்னி.செய்யது மீரான். ஜெட்டாஹ்
20. தமிழ் நாடு மெடிக்கல் கவுன்சில் posted byFaizal Ibrahim Omer (Abu Dhabi, UAE)[05 December 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14155
Assalamu Alaikkum
Heartiest congratulations to our beloved uncle
We wish you to do more services ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross