Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:17:24 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7634
#KOTW7634
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 29, 2011
உறுப்பினரின் தந்தை மறைவுக்கு சிங்கை கா.ந.மன்றம் இரங்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4391 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உறுப்பினரின் தந்தை மறைவுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் (KWAS) இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எமது சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஜி வாவு ஷாஹுல் ஹமீத் அவர்களின் அன்புத் தந்தை ஜனாப் ஹாஜி வாவு அப்துஸ்ஸலாம் அவர்கள் நேற்று (28.11.2011) திங்கட்கிழமை அதிகாலையில், வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

“அல்லாஹும்மங்ஃபிர் லஹூ வர்ஹம்ஹு...”

அன்னாரின் ஜனாஸா, நேற்றிரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தனக்கென பொறுப்புகள், பதவிகள் என்று எதுவும் வைத்துக்கொள்ளாத நிலையிலும், பொதுக் காரியங்களில் ஆர்வத்துடனும், இன்முகத்துடனும் ஈடுபடும் மர்ஹூம் அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளை கருணையுள்ள அல்லாஹ் பொருத்தருள்வானாக... என்றும், அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திடவும் எம் மன்றம் பிரார்த்திப்பதோடு, எம் மன்ற உறுப்பினர் ஹாஜி வாவு ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக என்றும் துஆ செய்கிறது.

எம் மன்றத்தின் சார்பில், மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் உளமார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்ற ஸலாமைத் தெரிவித்துக்கொள்கிறோம்...


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்
மொகுதூம் முஹம்மத்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by Fuad (Singapoe) [29 November 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 13885

அஸ்ஸலாமு அலைக்கும். அன்புச் சகோதரர் WAS ஷாகுல் ஹமீது அவர்களின் தந்தை அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். அமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். அனைவருக்கும் எனது அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by M.S.K. SULTHAN (Deira, dubai) [29 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13887

INNALILLAHI WA INNA ILAIHI RAAJUUVUN

ALLAH GIVE JANNATHUL FIRDOWS PARADISE AAMEEN!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. انا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [29 November 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 13888

அஸ்ஸலாமு அலைக்கும். அன்புச் சகோதரர் WAS ஷாகுல் ஹமீது அவர்களின் தந்தை அல்ஹாஜ் வாவு அப்துஸ்ஸலாம் அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன் !

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [29 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13891

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நண்பன் W.A.S. Mohamed Ali அவர்களின் தந்தை வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். அமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுத்தருள்வானாக (ஆமின்).

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Muthu Magdoom VSH (Jeddah) [29 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13892

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அவர்களின் பிழைகளை வல்ல நாயன் பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக.

மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாழும் குடும்பத்தவருக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by M.Sulthan (Sudan) [29 November 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 13894

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [29 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13895

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜனாப் ஹாஜி வாவு அப்துஸ்ஸலாம் அவர்கள் திங்கட்கிழமை. வல்ல நாயன் கட்டளைப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். என்கின்ற செய்தியை அறிந்து மனதுக்கு வருத்த மானது. வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் பதவியை கொடுத்து அருள்வானகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் சலாத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:வருந்துகிறோம்
posted by KM Abdul Hadhi (Jeddah Ksa) [29 November 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13898

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன். குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அப்துல் ஹாதி
ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நற்சான்று
posted by Mauroof, S/o. Mackie Noohu Thambi (Dubai) [29 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13900

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன். சமுதாயத்தில் "நல்ல மனிதர்" என்ற நற்சான்று பெற்றவர். அல்லாஹ் அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக. மேலும் மர்ஹூமை பிரிந்து தவிக்கின்ற அவர்தம் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் என்போன்று அறிமுகம் உடையோர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by PS ABDUL KADER (jeddah) [29 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13902

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹாஜ் வாவு அப்துஸ்ஸலாம் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன். மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சாலத்தை தெரிவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.

ப.ச.அப்துல் காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by M. S. Shah Jahan (Colombo) [29 November 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13907

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறோம்.

Kawa Lanka உறுப்பினர் சார்பில் ;
M. S. Shah Jahan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Heart felt condolence...........
posted by kulam.kabeer (kayalpatnam) [29 November 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 13912

அஸ்ஸலாமு அழைக்கும்

innalillahi wa innailaihi rajioon. May allah accepts all his deeds and grant him with jannath ,,,aameen......!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by M.N.Sulaiman (Bangalore) [29 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13920

"இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்"

வாவு. அப்துஸ்ஸலாம் ஹாஜியார் அவர்கள் வயது வித்யாசமின்றி அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் பண்பானவர்கள். குறிப்பாக, நம் நகரில் அணைத்து திருமண விழாக்களிலும் பாரபட்சமின்றி வழிய வந்து உதவுவது அவர்களின் சிறப்பம்சம்.

எனக்கும், என் நண்பர்களுக்கும் சிறுவயதில் ஆறாம்பள்ளி வாசலில் வைத்து அவர்கள் கூறிய அறிவுரையை என்றும் மறவோம்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழையை பொருத்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை வழங்கிடுவானாக...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by shaik abbul cader (kayalpatnam ) [29 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13922

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.

I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

Wassalam.

Shaik Abdul Cader.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by VNS SHAIKNA (chennai) [29 November 2011]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 13927

இன்னா லில்லாஹி இன்னா இலிஹி ராஜிஊன் . எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை தந்தருள்வானாக ஆமின் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. நல்ல மக்களைப் பெற்ற நல்ல தந்தை!
posted by S.K.Salih (Kayalpatnam) [29 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13929

என் பாசத்திற்குரிய அன்பு நண்பன் WAS ஷாஹுல் ஹமீத், WAS முஹம்மத் அலீ காக்கா ஆகியோரின் அன்புத் தந்தை அப்துஸ்ஸலாம் ஹாஜி அவர்களின் வஃபாத் என் மனதை மிகவும் வாட்டியது.

தொழுகை, நோன்பு, ஹஜ் உள்ளிட்ட வணக்கங்களெல்லாம் நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஒரு மனித வாழ்வின் வெற்றி, அவன் பிறரிடத்தில் எப்படி நடந்துகொண்டான் என்பதைப் பொருத்தே அல்லாஹ்விடத்தில் அமையும்.

அந்த அடிப்படையில், அனைவருடனும் அன்போடும், இன்முகத்தோடும் பழகும் நற்பழக்கத்தைத் தன்னகத்தே கொண்டவரும், நற்காரியங்களிலும், நகர்நலக் காரியங்களிலும் தான் எந்தப் பொறுப்பிலும் இல்லா நிலையிலும் முன்னின்று ஈடுபாடு காட்டியவருமான மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்வு இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சிறக்கும். அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

اللهم اغفر له وارحمه

நல்ல மக்களைப் பெற்ற நல்ல தந்தை இன்று நம்முடன் இல்லை. அக்குறையை அம்மக்களாகிய நீங்கள் தந்தையையும் விஞ்சும் வகையில் பூர்த்தி செய்து, அதன் முழு நன்மைகளும் உங்கள் தந்தைக்கும் சென்று சேரச் செய்வீர்களாக... வல்ல அல்லாஹ் அதற்குத் துணை நிற்பானாக, ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தார் யாவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by kader (saudi arabia) [29 November 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13933

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, மேலான சுவனபதியே கொடுத்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by Mohideen - PS (Hong Kong) [30 November 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 13935

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல ரஹ்மான் மர்ஹூமின் எல்லா பாவங்களையும் மன்னித்து மேலான சுவனபதியை தந்தருள்வனாக...ஆமீன்

அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களுடைய அஸ்ஸலாமு அலைக்கும்

Pirabu Mohideen & Brothers
Hong Kong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by MZ.Aboobacker (Chennai) [30 November 2011]
IP: 42.*.*.* India | Comment Reference Number: 13943

May Allah Bless Him with Jannathul Firdous. Ameen...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by sithi katheeja (singapoore) [01 December 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 13981

மர்ஹும் அவர்களின் வ்பாத்து செய்தி கேள்வி பட்டு மிகுந்த கவலை அடைந்தோம் .அல்லாஹ் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுப்பானாக அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved