Re:3 நோயாளிகளுக்கு ரூ.30 ஆயி... posted byA.Lukman (kayalpatnam)[27 November 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 13844
அஸ்ஸலாமு அழைக்கும்.
சுமார் 8 மாதங்களுக்கு முன் அரசு மருத்துவமனைக்கு கையில்
சிறு அறிப்புக்காகே காட்ட சென்ற போது தான் அங்குள்ள
அவல நிலையை தெரிந்து கொண்டேன்.டாக்டர் ஒரு நோயாளியை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்ப்பதே அரிது.மேலும் நோயாளியை தொட்டுப்பர்ப்பதே இல்லை .எதோ தீண்டதகதவர்கள் போல் நினைக்கிறார்கள்.
சரி இது தான் போகட்டும் என்று வூசி போடும் இடத்திற்கு சென்று பார்த்தால்
அவர்கள் போடும் வூசியில் மருந்தை எடுத்தார்களா இல்லையா
என்பது
கேள்விக்குரிய விஷயம்.
பிறகு மாத்திரை தரும் இடத்திற்கு சென்றால் தர்மம் எடுக்க வருபாவர்களுக்கு கிடைக்கும்
மரியாதையை கூட தர்ம ஆஸ்பத்திரிக்கு வருபாவர்களுக்கு கிடைக்காது
என்பதை அறிந்து கொண்டேன்.
அங்கு பணிபுரிபாவர் அவ்வளவு அலட்சியமகே செயல்படுகிறார்.அங்கு பணிபுரியும் அதே டாக்டர் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளியை கவனிக்கும்
பாங்கே தனி.
இப்படி இருக்கும்போது எப்படி மக்கள் அரசு
மருத்துவ மனைக்கு போவார்கள். அரசு மருத்துவமனை நகராட்சி மன்றத்துக்கு கட்டுப்பட்டதா என்பதை விசாரிக்க
வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross