அட கொசுத் தொல்லை தாங்க முடியலங்க........... posted byZainul Abdeen (Dubai)[28 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13858
கொசு வாழ்நாள் எதிரிதான், ஆம் சிலஆண்டுகளுக்கு முன்
சில பருவகாலங்களில் மட்டும் தான் இருக்கும் ஆனால் தற்பொழுது, எல்லா காலங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
எதிரியின் பலம் அறிந்தும் , அறியாமலும் ஒவ்வொரு முறையும், போராடி தோற்றுப்போகிறோம் கொசு சாதகமான சூழலில் சாதித்துக்கொண்டு இருக்கிறது. நாம் மர்மகாய்ச்சல், டிங்கு காய்ச்சல் இன்னும் பல காய்ச்சல் என்ற் பெயரில் அரசு மருத்துவச்சாலைக்கும் தனியார் மருத்துவ சாலைக்கும் அர்ச்சனை (காசு செலவு) செய்துவிட்டு அவசரசிகிச்சை எடுத்துக்கொல்கிறோம்.
தற்ப்பொழுது தமிழகம் முழுவதும் இன்னும் சொல்லபோனால் தென் மாவட்டம் முழுவதும் நல்ல மழை இன்னும் சில நாட்களில் தேங்கி இருக்கும் தண்ணீர் பல கொசுக்களுக்கு உயிர் கொடுக்கும் அது சாதனை புரிய வலி வகுக்கும். இதன் முயற்சியை தடுக்கும் வண்ணம் துரித நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross