விளையாட்டு - விபரீதம் posted bynafeela (Bangkok)[03 December 2010] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1386
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதர சகோதரிகளே
சென்ற மாதம் காயல் பட்டனம் கடற்கரை எவ்வாறு இருக்க வேண்டும் என்று கருத்துக்கணிப்புகள் நடந்தன யாரும் மறந்திருக்க முடியாது அதற்க்கு அனைவருமே வாக்களித்தோம்
கடற்க்கரையை அப்படி ஆக்கப் போறோம் இப்படி ஆக்கப் போறாம் என்று கூறியவர்கள் இன்று எங்கே போனார்களோ தெரியவில்லை
விழுந்து கிடக்கும் சாதாரண மின் கம்பத்தை அப்புறப் படுத்த முடிய வில்லை
பிறகு எதற்க்கு கடற்கரை சுற்றுலா தலமாக்க வேண்டுமோ தெரியவில்லை
சம்பந்தப் பட்டவர்கள் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்
சின்னஞ் சிறு குழந்தைகள் அதில் உள்ள ஆபத்து தெரியாமல் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்
விளையாட்டு விபரீதம் ஆகி விடும் என்பது யாருக்கும் தெரிய வில்லயா????????????????
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross