Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:51:52 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5173
#KOTW5173
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 2, 2010
கடற்கரையில் புதிய ஊஞ்சல்... (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4378 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அண்மையில் காயல்பட்டினம் கடற்கரையில் புதிதாக ஒளிவெள்ள விளக்கு நிறுவப்பட்டது. பழுதடைந்த பழைய கோபுரத்தை அப்புறப்படுத்துவதற்காக ஊழியர்கள் முயன்றபோது, அதன் அடிப்பகுதி இற்றுப்போயிருந்ததால் தானாகவே சரிந்து விழுந்தது. இங்கே சொடுக்குக!

புதிய விளக்கு கோபுரம் நிறுவப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆன பிறகும் இன்று வரை கீழே விழுந்த அக்கோபுரம் அப்புறப்படுத்தப்படவில்லை. பழுதடைந்தால் கால் வைத்து ஏறுவதற்காக அக்கோபுரத்தின் மீது அடுக்கடுக்காக கூர்மையான தடுப்புகள் உள்ளன. அதிலுள்ள தீவினையை உணராத சிறுவர்-சிறுமியரும், குழந்தைகளும் உல்லாசமாக அதன் மீதேறி ஆடிக்களிக்கும் காட்சி:-




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அப்புறப்படுத்துவது நல்லது.
posted by N.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [03 December 2010]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1381

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தலைப்பை பார்த்தவுடன் உண்மையிலேயே ஊஞ்சல்தானோ? என்று நினைத்தேன்.

உடனே அந்த போஸ்ட்டை அப்புறப்படுத்துவது நல்லது.

சம்பந்தபட்டவர்கள் ஆவன செய்வார்களாக.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. SAFE....
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [03 December 2010]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 1384

pls.. take out the old pole & safe our childrens....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. விளையாட்டு - விபரீதம்
posted by nafeela (Bangkok) [03 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1386

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதர சகோதரிகளே

சென்ற மாதம் காயல் பட்டனம் கடற்கரை எவ்வாறு இருக்க வேண்டும் என்று கருத்துக்கணிப்புகள் நடந்தன யாரும் மறந்திருக்க முடியாது அதற்க்கு அனைவருமே வாக்களித்தோம்

கடற்க்கரையை அப்படி ஆக்கப் போறோம் இப்படி ஆக்கப் போறாம் என்று கூறியவர்கள் இன்று எங்கே போனார்களோ தெரியவில்லை

விழுந்து கிடக்கும் சாதாரண மின் கம்பத்தை அப்புறப் படுத்த முடிய வில்லை பிறகு எதற்க்கு கடற்கரை சுற்றுலா தலமாக்க வேண்டுமோ தெரியவில்லை சம்பந்தப் பட்டவர்கள் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்

சின்னஞ் சிறு குழந்தைகள் அதில் உள்ள ஆபத்து தெரியாமல் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் விளையாட்டு விபரீதம் ஆகி விடும் என்பது யாருக்கும் தெரிய வில்லயா????????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Kayal Breach
posted by RAFEEKBUHARY (Colombo) [03 December 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 1388

What are the Kayal Users Assn. Exco doing? It must do something useful. Come on.No point in just meeting.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சாதாரண மின் கம்பத்தையே ...
posted by vsm ali (kangxi, jiangmen , china) [04 December 2010]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 1392

தலைப்பை பார்த்த உடன் , " ஆஹா, கஸ்ஸாலி காக்கா, நம்ம கடற்கரையை , இவ்வளவு சீக்கிரமா சுற்றுலா தலமாக ஆக்கி விட்டாரே என்று சந்தோசப்பட்டேன், ஆனால் செய்தியையும் , படத்தையும் பார்த்த உடன் பகீர் என்று ஆகிவிட்டது.

ஏதாவது பிரச்சினை வரும்போது , அதற்கு கமிட்டி , இதற்கு கமிட்டி என்று பல்வேறு கமிட்டிகளையும் , சங்கங்களையும் ஆரம்பிக்கிறோமே தவிர , அதன் செயல்பாடுகள் என்ன என்றே தெரியவில்லை. இந்த சாதாரண மின் கம்பத்தையே ஒரு " கிரேன் " கொண்டு தூக்கி அப்புறப்படுத்த முடியவில்லை. நாம் எப்படி " ஊரை தூக்கி நிறுத்த " முடியும் ?

கஸ்ஸாலி காக்கா , atleast , உங்க பேரக்குழந்தைகள் அந்த ஊஞ்சலில் விளையாடும் முன்பாகவாவது , அதை அப்புறப்படுத்துங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. what is the use
posted by mohamed (kayalpatnam) [04 December 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1394

assalamu alaikum.......

what is the use of having kayal beach users association ? they just arrange meeting and eating vadais , and drinking tea...

plz start work to clear that...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Action
posted by Salih (Chennai) [04 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1395

Pictures of the light mast and the news to the Website were given by members of the Beach Association. This publicity was to force the authorities to take action soon. Since it is a Municipality property, organisations themselves cannot do it. It has to be the Muncipality that has to remove it.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Property of Kayal Municipolity
posted by vsm ali (kangxi, jiangmen, china) [04 December 2010]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 1398

Salih காக்கா , இந்த மின் கம்பம் நகராட்சியின் சொத்து, அதை அப்புறப்படுத்துவது நகராட்சியின் வேலை , எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்கிறீர்களே , அன்று ஒருவர் கடற்கரைக்கு அரைக்கால் சட்டையுடன் வந்தார் , அதனால் எங்கள் கண்ணியமும் கலாச்சாரமும் கெட்டுவிட்டது என்று சொல்லி , இது " state law and order issue " என்று தெரிந்தும்கூட ஆளாளுக்கு அறிக்கை விட்டு , கடற்க்கரை பயனாளிகள் சங்கம் என்று ஆரம்பித்தீர்களே ! இந்த கடற்கரையும் நகராட்சியின் சொத்துதானே , அப்போது மட்டும் ஏன் " கடற்கரையில் கால்பந்து விளையாடினால் அது எங்களுக்கு சொந்தம், கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க எங்களுக்கே கடற்கரை சொந்தம் " என்றெல்லாம் அறிக்கை விட்டீர்கள்.

இந்த மின் கம்பம் , உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்தும் கூட , நகராட்சி வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். கடற்க்கரை பயனாளிகள் சங்கம் அதை ஒரு ஓரமாக ஒதுக்கி வைக்க வேண்டாமா ? உயிருக்கு பாதகமாக உள்ள அந்த பொருளை உங்கள் வீட்டுக்கா எடுத்து செல்ல போகிறீர்கள் .இல்லையே ? ஒரு ஓரமாகத்தானே வைக்கப்போகிறீர்கள். இதில் , நகராட்சியின் அனுமதி எதற்கு தேவை ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Try to take immediate action
posted by Muzammil (Dubai) [04 December 2010]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1402

Assalamu Alaikkum

We hereby urge concerned people to take immediate action before any hazardous things happen. Kayalpatnam beacher's association can take necessary immediate action through proper channel without any delay.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. மக்களே!
posted by N.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia) [04 December 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1403

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர்களே!

இது என்ன வேடிக்கை!

இந்த மின் கம்பம் நகராட்சியின் சொத்து, அதை அப்புறப்படுத்துவது நகராட்சியின் வேலை, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னால் வேறு எதைத்தான் நமது சங்கங்களால் செய்யமுடியும். ??????.

இல்லை, நீங்கள் நகராட்சியை கேட்டுக் கொண்டப் பிறகும் அவர்கள் அதை அப்புறப்படுத்தவில்லை என்று இருக்குமானால் அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் நீங்கள் அதை உங்கள் செய்தியில் குறிப்பிடவில்லையே.

எது எப்படியோ, சம்பந்தப்பட்டவர்கள் அந்த மின் கம்பத்தை அகற்றி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, நகராட்சிக்கு எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்தபின் அதை செய்தியாகவும் வெளியிட்டிருந்தால் நன்மையாக அமைந்திருக்கும்.

மக்களே!

பொதுவாழ்வில் நல்லது, கெட்டது என்று பலதும் வரத்தான் செய்யும்.

வல்லினம், மெல்லினம் பார்த்துப் பேச வேண்டும், எழுத வேண்டும்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும்.

அனுசரித்துப் போகாதவரை முன்னேற்றப் பாதையில் தடங்கல் இருந்துக்கொண்டேதான் இருக்கும்.

"தவறு நடந்தால் அதை செய்தது 'தான்' என்றும் - நல்லது நடந்தால் அதை செய்தது 'அடுத்தவன்' என்றும் நாம் நினைக்கும் காலம் வரை முன்னேற்றத்துக்கு தடங்கல் இருக்காது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் ஒற்றுமையான வாழ்வை தந்தருள்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Not escaping responsibility
posted by Salih (Chennai) [04 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1404

Brothers Mahmood/VSM Ali, I do not want to turn this into a debate. I know you are expressing your concern out of your fear for the safety of people - especially children. I understand and I appreciate that.

Kindly note I never said 'நகராட்சியின் வேலை, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது'. I only wrote Since it is a Municipality property, organisations themselves cannot do it. It has to be the Muncipality that has to remove it.

Firstly, please remember the light mast is a massive structure. It is extremely tall and made of heavy metal. It held several hefty lights at the top. If you picture this, you will realise how bulky it would be. It is hundreds of kilograms in weight.

Secondly, the picture you saw in the news was taken by members of the Beach Association just after Eid. Before Eid, some members had a look at it and considered the option of moving it to a safe place. They realised it would need dozens of people and since there were several sharp edges (for climbing the pole), it was decided it would be unsafe also to carry it manually.

Thirdly, since it is a huge metal, potentially worth thousands of rupees in scrap, the association itself cannot move it to any other safe place - hidden from public. A new issue - that of pilferage of the metal pole - would crop up. Beach Association, getting just started, doesn't have the personnel yet to monitor that.

Fourthly, Municipality has its own rules and regulations. They take time to decide on such matters - since it involves money for people clearing it etc.

I do agree Beach Association has to be swift on these matters. Had any accident happened - it would have been very bad. However, please note, as an association, everything cannot be approached in an aggressive manner. Sometimes, we have to work in a co-operative manner with some authorities to achieve broader goals (That is why news itself was released - to push the Municipality to act speedily). We hope Municipality would act swiftly on such matters in future. It involves safety and life of people. We also hope members of Beach Association are more prompt in following up with the authorities.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வருந்துகிறேன்
posted by N.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia) [04 December 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1405

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் ஸாலிஹ் அவர்களின் விளக்கம் திருப்தியளிக்கிறது.

ஆங்கிலத்தை தமிழ் படுத்தி புரிதலில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்.

மேலும் இதோ நகராட்சி துணை தலைவர் கஸ்ஸாலி மரைக்கார் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள், வரும் செவ்வாய்கிழமைக்குள் மின் கம்பத்தை அப்புறப்படுத்துவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும்.

மேலும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்,

"கூர்மையான ஓரங்களை கொண்டுள்ள அந்த மின் கம்பம் ஏன் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை என காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் சார்பாக நகராட்சியில் வினவப்பட்டது". என்றும்.

எனவே கடற்கரை பயனாளிகள் சங்கம் அதன் சேவையை செய்கிறது என்பது தெளிவு. மேலும், மேலும் சேவையை செய்திட வல்ல அல்லாஹ் அருள்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Please...
posted by Salih (Chennai) [04 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1407

Bro. Mahmood, thanks for your understanding. Please dont say வருந்துகிறேன். Constructive opinions like yours and Bro.VSM Ali's are very much needed for Beach Association - for it to function promptly and efficiently - in future. Association is still in its infancy


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. புதிய ஊஞ்சலா.........
posted by s.s.md meera sahib (riyadh) [05 December 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1412

மாஷா அல்லாஹ். ஊஞ்சல் சூப்பரோ...... சூப்பர். ஒரே நேரத்துல இருபத்தைந்து நபர் ஆடலாம். தலைப்பை பார்த்ததும் மனதிற்கு கஷ்டமாதான் இருந்தது. புதிய ஊஞ்சலை இனியும் போட்டு சுற்றுலா தளமாக ஆக்குகிரார்களே! அழகு படுத்துவதால் தான் நம் ஊருக்கு எல்லா வகையிலும் நெருக்கடிகள். நம் பழைய கடற் கறையாவே இருந்தாவே போதும் அது தான் ஊர் வாசிகளுக்கு நிம்மதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Oonjal @ Kayal Beach
posted by Rasheed ZAMAN (Singapore) [05 December 2010]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 1413

Salaam Brothers/Sisters

We are talking about "whos responsibility to remove the post" but didn't think of the terrible way of installation of this huge post...I would blame the contractors who had done an unacceptable job in installing such a huge post. The concerned department should investigate and take necessary action against that contractor as this incident is life threatning and should not happen in the future.

Such huge lamp post requires solid base and if that base is not up to the requirement, then this will be a norm in the future...

Huge amount of money is spent and this is what we get?

Kayal Beach Assocn should urge the Municipality to take necessary action against the contractor...

aarina kanchi palangkanchi....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. கடற்கரையில் புதிய ஊஞ்சல் அகற்றப்பட்டது
posted by KASALI MARICAR (Kayalpattinam) [05 December 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1417

பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டமைக்கு நகராட்சி சார்பாக வருத்ததை தெரிவித்துக் கொள்கிறோம். கடற்கரை பழைய உயர் கோபுர விளக்கு ஞாயிறு 05.12.2010 காலை 11 மணியளவில் அகற்றப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். மு.அ.கஸ்ஸாலி மரைக்கார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW: பாகம் 1 - ஆரம்ப வரலாறு!  (3/12/2010) [Views - 3805; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved