Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:46:57 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5182
#KOTW5182
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 4, 2010
செவ்வாய்க்குள் பழைய மின்கம்பம் அப்புறப்படுத்தப்படும்! நகராட்சி வாக்குறுதி!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3220 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அண்மையில் காயல்பட்டினம் கடற்கரையில் புதிதாக ஒளிவெள்ள விளக்கு நிறுவப்பட்டது. ஏற்கனவே இருந்த பழுதடைந்த பழைய கோபுரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமல் ஏறத்தாழ இரண்டு மாதங்களாக கடற்கரையிலேயே உள்ளது.

கூர்மையான ஓரங்களை கொண்டுள்ள அந்த மின் கம்பம் ஏன் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை என காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் சார்பாக நகராட்சியில் வினவப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த நகராட்சி துணைத் தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் கூறியதாவது -

இந்த மின்கம்பதை - அது கனமாக இருப்பதால் - ஆட்களை கொண்டு அப்புறப்படுத்தப்பட முடியவில்லை. அதனை பல துண்டுகளாக வெட்டியே அப்புறப்படுத்த வேண்டி உள்ளது. அதனை வெட்டும் அளவு திறன்கொண்ட சாதனங்கள் நகரில் இல்லை. ஆகவே அதனை வெட்டுவதற்கு என்று திருநெல்வேலியிலிருந்து சாதனங்களும், ஆட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்கிழமைக்குள் (டிசம்பர் 7) கடற்கரையிலிருந்து பழைய மின்கம்பம் அப்புறப்படுத்தப்பட்டுவிடும்

இவ்வாறு காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவர் தெரிவித்தார்.

தகவல்:
எல்.எம்.ஈ. கைலானி,
செயலர், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம்
.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நன்றி
posted by N.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia) [04 December 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1406

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

பழைய மின் கம்பத்தை வரும் செவ்வாய் கிழமைக்குள் கடற்கரையிலிருந்து அப்புறப் படுத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

குறிப்பிட்டபடி செய்து முடிப்பது நன்றிக்குரியதாகும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நன்றி
posted by vsm ali (kangxi, jiangmen, china) [04 December 2010]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 1410

மின் கம்பத்தை அகற்ற உறுதி அளித்த கஸ்ஸாலி காக்கா , மற்றும் இதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Kayal Beach
posted by RAFEEKBUHARY (Colombo) [04 December 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 1411

Well done Beach Users Assotiation.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கடற்கரையில் புதிய ஊஞ்சல் அகற்றப்பட்டது
posted by M.A.KASALI MARICAR (Kayalpattinam) [05 December 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1416

பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டமைக்கு நகராட்சி சார்பாக வருத்ததை தெரிவித்துக் கொள்கிறோம். கடற்கரை பழைய உயர் கோபுர விளக்கு ஞாயிறு 05.12.2010 காலை 11 மணியளவில் அகற்றப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

மு.அ.கஸ்ஸாலி மரைக்கார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW: பாகம் 1 - ஆரம்ப வரலாறு!  (3/12/2010) [Views - 3914; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved