Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:42:49 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5183
#KOTW5183
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 4, 2010
முகைதீன் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்தனர்!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3617 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சனிக்கிழமை வீரபாண்டியன்பட்டணம் செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் நடைபெற்ற யோகா போட்டியில் முகைதீன் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

மாநில அளவில் முதல் பரிசினை :-
ஏ.டயிள்யூ.முஹம்மது காசிம் ரிஸ்வான், 3ம் வகுப்பு,

மாநில அளவில் இரண்டாவது பரிசினை :-
1. எஸ்.எம்.எல்.காதர் லாஃபிரா, 3ம் வகுப்பு.
2. கே.எம்.எஸ்.செய்யது அலி பாத்திமா, 2ம் வகுப்பு.
3. என்.பாத்திமா ஜன்னத் பிர்தௌஸ், 5ம் வகுப்பு

மற்றும்

மாநில அளவில் மூன்றாவது பரிசினை :-
1. ஆர்.முஃபிகா சுலைஹா, 5ம் வகுப்பு.
2. எம்.மதார் பாத்திமா, 2ம் வகுப்பு.
3. ஜெ.ஜாசிர் அஹ்மது, 1ம் வகுப்பு.

ஆகியோர் பெற்றார்கள்.





பரிசு பெற்ற மாணவ மாணவியரை பள்ளி நிர்வாகிகள், முதல்வர், தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்.

தகவல்:
கே.எம்.டி.சுலைமான்.
மேலாளர், முகைதீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி,
காயல்பட்டணம்
.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Congratulation
posted by S.T. LABEEB (TSUTIN, LA, USA) [04 December 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1408

My congratulation to the whole team who took full effort to achieve and bring the credit. May Almighty Allah, the oneness of the universal exists shower the same credit in forthcoming academic examination. Ameen.

S.T. Labeeb
Secretary.
Muhyiddeen Matriculation Higher Secondary School,
Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Nice To hear that
posted by Sayna (Bangkok) [05 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1422

Intha pallikudathuku ,
old student help pannuga , Andril irunthu indru varai intha palli koodathai megaum siramathuku mathiel Latheef Hajiyar nadathie varugirargal

Old Student yandara muraiel sollugiran nan intha pallie koodathila padika poie thaan Arabic pesa kathu kitaan, oru sila hadeesum tharingie vaithu irukiraan Andru yannudaiya arabic Teacher , Murchid Aalim, Sulthan Alim and Miskeen Aalim

Is very nice School in kayalpatnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Great........
posted by Mohammed zackariya Labeeb (Vellore) [06 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1431

Asak 2 all,

Nice to hear dis news,i congrats 2 whole team of MMHSS..And also we pray 2 ALMIGHTY ALLAH to get the good result of cmng year............WAssallam.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சிறு குழந்தைகள்தானே!
posted by N.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia) [07 December 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1470

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மாணவ மணிகள் மாநில அளவில் சாதனை படைத்திருப்பது நமது பள்ளிக்கு பெருமைதான். அதிலே எனக்கும் பெருமைதான்.

மாணவர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இருந்தாலும் பெண் குழந்தைகள் பள்ளிக்கூட வளாகத்துக்குள்ளேதான் விளையாட்டை வைத்துக்கொள்ள வேண்டுமேத் தவிர வெளியில் போய் விளையாடுவதோ! போட்டிகளில் கலந்துக் கொள்வதோ வரவேற்கத் தக்கதல்ல.

அதிலும் "யோகா" போன்ற உடற்பயிற்சி, விளையாட்டுகள் தேவைதான் ஆனால் வெளியில் போய் விளையாடவோ, போட்டிகளில் கலந்துக்கொள்ளவோ பெண் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.

தயவுசெய்து சிறு குழந்தைகள்தானே! என்று சொல்ல வேண்டாம். இன்று எட்டு, ஒன்பது வயது குழந்தைகளும் வயதுக்கு வருகிறார்கள்தானே. இதில் பெற்றோர்களும், பள்ளிக்கூட நிர்வாகமும் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

சொல்வது என்னுடையக் கடமை சொல்லிவிட்டேன்.

வல்ல அல்லாஹ் நம் மக்களை நேரான பாதையில் சென்றிட உதவிடுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW: பாகம் 1 - ஆரம்ப வரலாறு!  (3/12/2010) [Views - 3802; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved