Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:35:52 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5193
#KOTW5193
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 6, 2010
DCW: பாகம் 5 - மழைக்காலம் = கடலில் கழிவு நீர் கலக்கப்படும் காலம்?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4070 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலை
பாகம் - 1 <> 2 <> 3 <> 4 <> 5 <> 6 <> 7 <> 8 <> 9 <> 10 <> 11 <> 12 <> 13 <> 14 <> 15


நவம்பர் 3 அன்று புவன் (Bhuvan) தரும் அதிசய / அதிர்ச்சி காட்சி ?! என்ற தலைப்பில் காயல்பட்டணம்.காம் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் காயல்பட்டண பகுதியை செயற்கைகோள்கள் எடுத்த படங்கள் காண்பிக்கப்பட்டிருந்தது.

கூகுள் மாப்ஸ் (Google Maps)...



புவன் (Bhuvan)...





கூகுள் மாப்ஸ் (Google Maps) சேவை படங்களில் காயல்பட்டண வடக்கு பகுதியில், DCW ஓரமாக தெளிவாக ஓடும் நீரோடம் தெரிந்தது. ஆனால் இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ (ISRO) உடைய புவன் (Bhuvan) சேவை படங்களில் அதே நீரோடம் கழிவு நீர் தாங்கி நிற்பது போன்ற காட்சி தந்தது. இரண்டுக்கும் ஏன் இந்த வித்தியாசம்?

இரு நிறுவனங்களும் பயன்படுத்திய செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பம் வேறுபட்டது ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கான மற்றொரு விளக்கம் - Toxics Link என்ற புது டெல்லி நிறுவனத்தின் மார்ச் 2005 - CREATING NETWORKS AND INFORMATION FOR MERCURY POLICY IN INDIA AND EUROPE என்ற அறிக்கையில் காணலாம். அவ்வறிக்கையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.

அவ்வறிக்கையில் DCW பற்றி கூறும்போது - மழைக்காலம் துவங்கும் வரை DCW வளாகத்தில் உள்ள பல குளங்களில் கழிவு நீர் சேர்த்து வைக்கப்படுவதாகவும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் (வடகிழக்கு பருவ மழை மாதங்கள்) - கழிவு நீர் கடலுக்கு விடப்படுவதாகவும், அக்காலங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கூற்றுப்படி கூகுள் மாப்ஸ் (Google Maps) உடைய காயல்பட்டண பகுதி படம் மழைக்காலத்திற்கு பின்னர் எடுக்கபட்டிருக்கலாம் என கணிக்கலாம். அது போல புவன் (Bhuvan) உடைய காயல்பட்டண பகுதி படம் மழைக்காலத்திற்கு சற்று முன்னர் எடுக்கபட்டிருக்கலாம் என கணிக்கலாம்.

டிசம்பர் 2008 இறுதியில் செங்கடலான காயல்பட்டண கடல் ஆய்வறிக்கையை ஊர்ஜிதம் செய்யும் வகையாக உள்ளது



அவ்வறிக்கை மேலும் பல புகைப்பட தகவல்களை வழங்கி உள்ளது.

DCW வளாகத்தில் கழிவு நீர் தேக்கப்பட்டு பின்னர் உலர்ந்த குளம் ...



மீன் (Cod Fish) தோல் அகற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நவம்பர் - ஜனவரி காலங்களில் கழிவு நீர் கடலில் கலக்கப்படுவதால் மீன் தொழில் பாதிப்பு ...



விவசாய நிலங்கள் பல இப்போது உப்பு தயாரிப்புக்கு பயன்படுத்துப்படுகிறது. இதற்கு காரணம் மாசு கலந்த நீரும், திடக்கழிவு தேக்கமும் ...



நஞ்சு கலந்த கழிவு நீரினை - தேக்கப்படும் குளத்திற்கு - கொண்டு செல்லும் குழாய் ...









திடக்கழிவு (Solid Waste) ...









[தொடரும்]

DCW தொழிற்சாலை
பாகம் - 1 <> 2 <> 3 <> 4 <> 5 <> 6 <> 7 <> 8 <> 9 <> 10 <> 11 <> 12 <> 13 <> 14 <> 15

காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி?
பாகம் - 1 <> 2 <> 3 <> 4 <> 5 <> 6 <> 7


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Informative
posted by Lebbai (Riyadh) [06 December 2010]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1427

This article about DCW is much useful and tending to convey the real information. While updating the articles in the news section many times at short intervals, I request the Admin to compile all the related information and file them in a single web page for future reference. You may update at http://www.kayalpatnam.com/specials.asp

Though you are giving the previous links / tags below for easy browsing, assigning a special page in parallel is more helpful.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Req Admin
posted by Sayna (Kayalpatnam) [06 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1428

Dear Admin,

Thanks for updating everyday information abt DCW am intresting to read this news , what ever u get the information immediately update , noneed wait and post all in one This is intresting to read that,

if put all in one is going to very big lesson all are not intresting , so pls post same like thodar kathai,

Mudivu thaan yanna du parkalam

Somebody say some thing, but intresting peoples read everything


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. DCW
posted by Samu (Dubai) [06 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1429

DCW is a demon sitting on our shores and spewing venom on our environment. It definitely has an impact on our health. Gathering tangible evidence to prove this fact will empower us to take-up this issue legally. I hope these news reports are in that direction.

The articles are informative, exceptional and a bit courageous too. Given the proposition of wealth, political and media muscle of DCW, I really applaud your daring reports, which makes truth much clear. The teams dedication and hard work is reflected in these reports. May Allah bless you for your tireless service to our society.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. முஸ்லிம் ஐக்கியப் பேரவை
posted by N.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [07 December 2010]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1448

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இந்த செய்திகளின் மூலம் DCW தொழிற்சாலையினால் நம்ம ஊருக்கும், சுற்று வட்டாரங்களுக்கும் எவ்வளவு பாதிப்புகள் வருகிறது என்பது தெளிவு.

"மேலும் டெல்லி நிறுவனத்தின் அறிக்கையில் DCW பற்றி கூறும்போது - மழைக்காலம் துவங்கும் வரை DCW வளாகத்தில் உள்ள பல குளங்களில் கழிவு நீர் சேர்த்து வைக்கப்படுவதாகவும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் (வடகிழக்கு பருவ மழை மாதங்கள்) - கழிவு நீர் கடலுக்கு விடப்படுவதாகவும், அக்காலங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது "

என்ற செய்தியை படிக்கும்போது , அவர்கள் குறிப்பிட்ட மழை காலம்தான் இது என்பதால் அவர்கள் கழிவு நீரை இப்போது கடலுக்கு விட்டுக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எனவே இன்னும் காலம் தாழ்த்தாமல் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவை விரைவில் எடுப்பது நல்லது.

என்னுடைய கருத்து என்னவென்றால் "காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை" இதற்கு ஒரு திட்டம் தீட்டி, அதை எவரிடம் ஒப்படைத்தால் ஒழுங்கான தீர்வு கிடைக்கும் என்பதை ஆலோசித்து முடிவு செய்து ஆவன செய்ய வேண்டியது.

வல்ல அல்லாஹ் துணை புரிவான்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved