அயோத்தியில் பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டது. பல முஸ்லிம் இயக்கங்கள் அதனை கண்டிக்கும் முகமாக எல்லா
வருடங்கள் போல் இவ்வாண்டும் ஆர்ப்பாட்ட நிகழ்சிகளை அறிவித்துள்ளன.
காயல்பட்டணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் கடைகள்
அடைக்க்படுவது வழமை. இன்று காயல்பட்டணத்தில் அநேக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காயல்பட்டண பிரதான சாலைகளின் காட்சிகள் :-
2. Nallathu alla posted bySyed Noohu (Tung Chung)[06 December 2010] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 1436
டிசெம்பர் 6 அன்று கடை அடைப்பதால் எந்த பயனும் இல்லை.
கடை அடைப்பதால் நம் மக்களின் அத்தியாவச தேவைகள் தான் பூர்த்தி ஆகாமல் இருக்கும்.
இந்த விஷயத்தில் ஒரு வழியாக தீர்ப்பு வந்து எல்லாம் முடிந்தது விட்டது.
நமக்கு நல்லதோ, கெட்டதோ, இந்த விஷயத்திற்காக கலவரங்கள் போய் ஒரு சுமூக நிலை ஏற்ப்பட்டு இருகின்றது.
இப்போ அனைத்து தரப்பு மக்கள்களும் அமைதியை தான் நாடுகின்றார்கள்.
இந்த விஷயத்திற்காக இன்னும் போராட்டம், கடை அடைப்பு என்று நாம் செய்வது எனக்கு சரி என்று படவில்லை.
இதற்கு பதில் மாற்று மத சகோதர்களிடம் நாம் அன்பாக பேசி பழக முயற்சி பண்ணினால், என்றும் அது நமக்கு சந்தோஷத்தையும்,
மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
Comment 1 & 2 கொடுத்த சகோதரர்கள் சேனா & செய்யது நூஹு அவர்களின் கூற்றை ஆமோதிக்கிறேன். இந்த மாதிரியான் எண்ணம் நம் ஊர் மக்கள் & நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் வருமேயானால், நம் ஊரும் நம் நாடும் அமைதி பூங்காவாக திகழும் என்பதில் “எள் ”அளவும் சந்தேகம் இல்லை.
சகோதர, சகோதரிகளே !
ஒன்றை நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள். இவர்கள் ஒவ்வொரு வருடமும் போராட்டம் என்ற பெயரில் வண்முறையை ஏற்படுத்துகிறார்கள். கோஷாப் பெண்களை “ரோட்டிற்கு’’ கொண்டு வந்து கேவளப் படுத்துகிறார்கள். மஸ்ஜிதை இடித்தால் இப்படி போராட்டம் நடத்துங்கள் என்று அல்லாஹு ஜல்லஷானஹு தஆலா சொல்லி இருக்கிறானா? அல்லது அவனுடைய தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்களா?
சில வருடங்களுக்கு முன்பாக இஸ்லாமிய “கரசேவை” செய்யப் போகிறோம். அயோத்தியில் சென்று பாபர் மசூதியைக் கட்ட போகிறோம் என்றார்கள். அன்று பாபர் மசூதியைக் கட்ட போகிறோம் என்று புறப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் ? இன்னும் அங்கு போய் சேர வில்லையா? அவர்களால் சேர முடியவில்லையா? அல்லது அயோத்தியை நோக்கி இன்னும் நடந்து கொண்டே இருக்கிறார்களா? நமது மக்கள் கொஞ்சம் சிந்தித்தார்களா? இல்லை என்றால் அதை மறந்து விட்டார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும், ஏமாற்றுகிறவர்கள் இருந்துக் கொண்டே இருப்பார்கள். தயவு செய்து இனியாவது உஷாராக இருங்கள். இந்த மாதிரியான வீண் காரியங்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடாதீர்கள். அவரவர்களுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை மனதில் வைத்தால் போதும் இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். ( குறிப்பாக இளைஞர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் )
எல்லாம் வல்ல ரஹ்மான் நம் எல்லோருக்கும் “ஹிதாயத்தை” தந்தருள்வானாக ஆமீன்.
4. Not only for Babri Masjid. posted byNainaysh (Chennai)[06 December 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 1446
Assalamu Alaikum,
Have read the previous comments mentioned that, it is a waste of time for having such combats.
The one who demolished the Babri Masjid have an idea of destroying about 2000 Masjid in India including nearly 5 Masjid from our place. So if we don't fight for it, then they will take this as an advantage and demolish the rest of our Masjids too.
We should fight for our rights; not only to re-build the Masjid, but also to save our other Masjids. Even the weak become strong when they are united.
We are all like Brothers, as an Indian. And we should not give way to the rebellions to make discrimination between Hindus, Muslims, Christians and other religious ppl. Let’s be united as Indian.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross