தமிழகத்தில் இன்று (டிசம்பர் 7) மதுரை, நெல்லிகுப்பம், தஞ்சை போன்ற பல இடங்களில் பிறை பார்க்கப்பட்டது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதி முஹர்ரம் (1432) பிறை 9 மற்றும் 10 என்றும், அவ்விரு தினங்களில் ஆசுரா நோன்பு வைப்பது நபி வழி என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
3. முஹர்ரம் பிறை posted byabdul basith (tuticorin)[08 December 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 1477
Assalamu alaikum.........
By posting or telling WISH YOU HAPPY NEW YEAR is not the way of our beloved prophet muhammed(pbuh).
So from now onwards dont send these type of messages.
we all must face almighty on judgement day.......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross