Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:36:37 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5207
#KOTW5207
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 8, 2010
அல்ஜசீரா - ஆங்கில செய்தி அலைவரிசை - இந்தியா வந்தது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2599 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தார் நாட்டினை தலைமையகமாக கொண்டு செயல்படும் தொலைக்காட்சி நிறுவனம் அல்ஜசீரா. அது 1996 ஆம் ஆண்டு அரபு மொழியில் செய்தி சேவையை துவக்கியது. துவக்கிய சிறு காலத்திலேயே பலரின் கவனத்தையும் அது ஈர்த்தது.

அல்ஜசீரா - 10 ஆண்டுகள் கழித்து - 2006 ஆம் ஆண்டு, ஆங்கில செய்தி சேவையை துவக்கியது. டேவிட் ப்ராஸ்ட் உட்பட பல பிரபல ஆங்கில செய்தியாளர்கள் அல்ஜசீராவில் இணைந்தனர். அந்த ஆண்டே இந்தியாவிலும் தன் சேவையை வழங்க இந்திய அரசாங்கத்திடம் அல்ஜசீரா விண்ணப்பித்தது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் எதிர்ப்பு காரணமாக - 4 ஆண்டுகளாக முடிவு ஏதும் கொடுக்கப்படவில்லை.

இறுதியாக நேற்று அதற்கான உத்தரவினை இந்திய அரசாங்கம் வழங்கியது. அதன் தொடர்ச்சியாக அல்ஜசீரா ஆங்கிலச்செய்தி அலைவரிசை தன் சேவையை நேற்று மாலை முதல் இந்தியாவில் துவக்கியது.

அல்ஜசீரா இந்தியாவில் இலவச அலைவரிசையாக வழங்கப்படும். அடுத்து மாதம் - தன் வரவை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தும் முகமாக - மிக பெரிய அளவில் விளம்பரங்கள் வெளியிட அல்ஜசீரா முடிவு செய்துள்ளது.

தகவல்:
தி ஹிந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Al-jazeera- the much needed english news channel
posted by A.W.S. (Kayalpatnam) [08 December 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 1484

Now there is no excuse for Kayalpatnam Local cable operator for not distributing Al-Jazeera to the subscribers as we do not have any quality English news channel. They have stopped showing CNN, BBC for more than 4 years and NDTV 24x7 recently. On the other hand they are showing dozens of useless channels.

Subscribers are indifferent to this and are happy watching channels showing third class tele-dramas which corrupt young minds. Unless until viewers in general and parents in particular make an effort to question the operator, we are bound to loose the few quality channels like National Geography, Discovery et al.

Is anybody awake?

Message edited.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. AL-JAZEERA NEWS
posted by M.S.MAHMOOD RAJVI (KAYALPATNAM) [10 December 2010]
IP: 64.*.*.* United States | Comment Reference Number: 1553

ASSALAMUALAIKKUM

I HAVE NO CABLE CONNECTION I AM USING OWN HOME DISH ONLY.SO THIS CHANNEL&ALSO HAVING MORE THAN 18 ARAB CHANNELS IN MY HOUSE INCLUDING AL-JAZEERA ARAB NEWS CHANNEL,PEACE TV & MORE.

WASSALAM.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved