Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:24:09 AM
செவ்வாய் | 21 மே 2019 | ரமழான் 16, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2003:4206:3507:48
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:53
மறைவு18:30மறைவு07:57
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:0905:35
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1919:45
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5201
#KOTW5201
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 7, 2010
DCW: பாகம் 8 - டிசம்பர் 2007 இல் புதிய தயாரிப்பு முறைக்கு மாறியது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2793 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலை
பாகம் - 1 <> 2 <> 3 <> 4 <> 5 <> 6 <> 7 <> 8 <> 9 <> 10 <> 11 <> 12 <> 13 <> 14 <> 15


பாகம் 7ல் நாம் கண்ட CMFRI அறிக்கையில் காயல்பட்டணம் கடல் சுற்றி Mercury கழிவு காணப்பட்டதாக தெரிவித்தது. அந்த Mercury - DCW இல் இருந்து வந்த கழிவில் இருந்ததாகவும் அவ்வறிக்கை தெரிவித்தது. DCW - இல் எதற்காக Mercury பயன்படுத்தப்படுகிறது?

DCW சாஹுபுரத்தில் இன்று பல இரசாயன பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. DCW முதலில் தயாரிக்க துவங்கிய பொருள் Caustic Soda ஆகும். Caustic Soda விற்கு மூல பொருள் உப்பு தண்ணீர் கலவை (Brine) ஆகும். Brine இலிருந்து Caustic Soda தயாரிக்க பொதுவாக மூன்று வழிகள் பயன்படுத்தப்படும்.

(1) Diaphragm Process
(2) Mercury Cell Process
(3) Membrane Cell Process

இதில் DCW துவக்கத்திலிருந்து பயன்படுத்திய முறை Mercury Cell முறை. இம்முறையில் நச்சு தன்மை கொண்ட Mercury கழிவாக வெளியாகும்.

Mercury Cell முறை ...Mercury இன் ஆபத்துகள் உணரப்பட்டு Membrane Cell முறைக்கு பல தொழிற்சாலைகள் படிப்படியாக மாறின. இந்திய அரசாங்கம் 1980 களிலேயே - புதிய தொழிற்ச்சாலைகள் Mercury Cell முறையில் அனுமதிக்கப்படாது என அறிவித்தது. இருப்பினும் - ஏற்கனவே அம்முறையை பயன்படுத்திக்கொண்டிருக்கும் தொழிற்ச்சாலைகள் Membrane Cell முறைக்கு மாற எந்த காலக்கெடும் அரசாங்கம் விதிக்கவில்லை.

1959 ஆம் ஆண்டு சாஹுபுரத்தில் தன் உற்பத்தியை துவக்கிய DCW - 48 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 2007 இல் Mercury Cell முறையில் இருந்து Membrane முறைக்கு மாறியது.

Membrane Cell முறை ...மாசு ஏற்படுத்தும் தொழிற்ச்சாலைகள் நிறுவப்படும்போது அல்லது ஏற்கனவே இயங்கிவரும் தொழிற்சாலைகள் விரிவாக்கம்/மாற்றம் செய்யப்படும்போதோ அதன் விளைவுகளை சந்திக்கும் மக்களின் கருத்து (Public Hearing) கேட்கப்படவேண்டும். DCW உடைய முறைமாற்றம் (Mercury to Membrane), Caustic Soda உற்பத்தி அளவு அதிகரிப்பு (175 டன்னிலிருந்து 283 டன்னுக்கு) போன்ற திட்டங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தூத்துக்குடியில் செப்டம்பர் 14, 2006 - அன்று நடந்தது.

[தொடரும்]

DCW தொழிற்சாலை
பாகம் - 1 <> 2 <> 3 <> 4 <> 5 <> 6 <> 7 <> 8 <> 9 <> 10 <> 11 <> 12 <> 13 <> 14 <> 15

காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி?
பாகம் - 1 <> 2 <> 3 <> 4 <> 5 <> 6 <> 7


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Regarding DCW
posted by Riluvan (Michigan) [08 December 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1473

The case will get much stronger if exposé goes to larger public. I strongly encourage reaching out public media such as NDTV or CNN IBN (since both are at loggerheads, one of them may help to publicize the issue). Also, please reach out to social activists and other public interests. The town cannot fight it alone. This is a problem not only for Kayalpatnam or Kayalpatnam Muslims alone, but to every other town/village in this surrounding and especially to the fishermen. One cannot expect everyone to have awareness as much as those having access to this article.

The case has to be built in multi-façade, substantiating representative evidence; and awareness campaign. Although a ten year old report may be a good start to begin the investigation, it cannot be considered as evidence – in no research means. A fresh sampling should be performed to substantiate the current situation. Along with various surveys suggested by folks, should find a way to examine the level of contamination on food sources and air.

Not only those poisonous elements listed in the article, I also suspect elements of PCB, halogens, asbestos dusts etc. could be found if enough samples can be collected for the testing. One can find numerous articles relating heavy metal poisoning through fish consumption. Since the digestive system of fish is incapable of processing heavy metals, the particles remain within fish’s digestive tracts and pass it on to those consumes. Generally chemical industries and fisheries cannot go together and you would find in many western countries fishing on water source in close proximity to industries is generally banned It is conspicuously damning why the government still allowing fishery in this region.

Although I am quite concerned about those involved in fish-mongering in town, given the situation, it is plausible to avoid fish, given the strong relation to the kind of ailments found in the town and the sources of suspect – until everything become clearer.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved