தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக) சார்பில் தமிழகத்தில் 42 இடங்களில் - அயோத்தியில் பாபர் மசூதி இடக்கபட்ட நாளான இன்று - ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகள் :-
3. ularith thallatheenka posted bym.s.a.kader (dubai)[06 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1440
அருமைச் சகோதரர்களே அஸ்ஸலாமுஅலைக்கும். நமது கருத்தினை பதிவு செய்ய காயல்பட்டணம்.காம் தந்திருக்கின்ற நல்ல வாய்ப்பினை,நாம் என்ன எழுதுகிறோம் எதற்காக எழுதுகிறோம் என்றே தெரியாமல் எதையெதையோ எழுதி மற்றவர்களின் வாய்ப்புகளையும் வீணாக்க வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.இன்ஷா அல்லாஹ்,தேவைப்பட்டால் டிஸ்கஷன் போர்டில் சந்திப்போம்.
4. சிவப்பு சட்டை posted bykavimagan kader (dubai)[06 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1444
சிவப்பு சட்டை அணிந்திருக்கும் பெரியவர் யார் தெரியுமா? 40 ஆண்டுகளாக சமூகத்தின் துயர் துடைக்கும் பல்வேறு களங்களில் முன்னின்று உழைத்த மரியாதைக்குரிய பெரியவர் ஜனாப்.குணங்குடி ஹனீபா அவர்கள். செய்யாத குற்றத்திற்காக தமிழக அரசின் காவல் துறையால் பழிவாங்கப்பட்டு 13 ஆண்டு காலம் கொடுஞ்சிறையில் கிடந்தது அண்மையில் விடுதலை ஆனவர். இத்தனைக்குப் பிறகும், இந்த வயதிலும் சமூக நலத்திற்க்காக கர்ஜிக்கும் சிங்கமே.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
6. மின்னுவதல்லாம் பொன்னல்ல....... posted byzubair (riyadh)[07 December 2010] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1449
அஸ்ஸலாமு அலைக்கும். இன்று பாபரி மஸ்ஜித் உடைப்பு நாளை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள். சரி. பொது நல சேவையா ஆண்புலன்ஸ்கல் மற்றும் சில ...... ஆனால் உங்களின் மறுபக்கமும் எல்லோரும் தெரியனும். 42 இடம்களில் மக்களை அழைத்து ஆர்ப்பாட்டம் செய்ய கலந்து கொண்ட... பாவம் உங்களுக்கு அடிமையானவர்கள். அவர்களின் தாய்,தந்தையை,பகைத்து. முஹல்லாவை எதிர்த்தும், ஊரை உதாசினபடுதியும், மொத்தத்தில் இஸ்லாத்தின் ஒற்றுமையை குழைத்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் உங்களின் இயக்கம் தான் காரணம். இப்பம் நாட்டுக்கு அச்சுறுத்தியும் வருகிறீகள். நீங்கள் உண்மையான தக்வா தாரியாக இருந்தால்..... அல்லாஹ். அவனுடைய விசுவாசியையும், அவனுடைய மார்க்கத்தையும், அவனே காப்பாற்றுவான். நீ ரோட்டில் இறங்க வேண்டியது இல்லை. இது உங்க சுயநலம் காரணமாகத்தான் நடாதுகிரீகள். அன்பு இஸ்லாமிய சகோதரர்களே! நான் சவூதில் ரியாதில் இருந்து உம்ராக்கு சென்று இருந்தேன். உம்ராமுடித்து களைப்பில் ஹரமில் தலையை சாய்த்தேன். அனால் என் பக்கத்தில் தமிழ் பேசுபவர்களின் குரல்கள் கேக்க உடனே எழுந்தேன். பார்த்தால் எங்கயோ பார்த்த முகம். வேற யாரும் இல்லை. இந்த கட்சி தலைவரும் அவர்களின் பத்து சஹாக்களும். நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவர்களின் சஹாக்கள் தலைவரிடம் பேசுகையில் ஒருத்தர் சொல்கிறார்... ரியாத்தில் அந்த தறுதலைகள் நமக்கு முன்னாடியே பித்ரா ஜகாத்து சேகரிப்பு நோட்டீஸ் விட்டு விட்டது என்கிறார். அப்போதுதான் நான் நினைத்தேன். எங்கு வைத்து என்ன சொல்கிறார்!!.. இப்படித்தான் இவர்களின் கொள்கைகள் இருக்கின்றன. பணத்திற்காக பலமாதிரி பிரிந்துள்ளார்கள். உண்மையான இறை அச்சம் இல்லை சகோதரர்களே.
8. Masjid posted bysamu (Dxb)[07 December 2010] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1457
To the guys who are advising to just give-up masjid, I would like to ask a simple question, “ will you give up your personal property grabbed by some thugs? Will you forget that incident? Will you not put a fight in court or take him personally to tackle this?”
Kayalpatnam is a place where even sibs fight case in court for decades to decide half-foot lane by the side of their house. Masjid is Allah’s property, so if someone occupy it by force, never mind, use the available one and keep going……so that others will call you peace loving and broad minded….very good suggestion folks…..keep it up.
Please note, there are peoples in this country who will never give-up until the legitimate rights of Muslims are upheld and the plots of evil parivar is crushed, they never mind if someone call them narrow minded or even “Kulapavathigal”.
9. Habitual posted byAhamed mustafa (Dubai)[07 December 2010] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1465
Comeon, It is a habitual disease again to come out with words against people who are doing something good for the left out muslims in India.
Are you guys go hand in hand with the Sangh Parivar by saying so. Instead of appreciating the fact that there are still a handful who will take to the streets, for a common muslim cause, you guys have the habit of throwing arrows & come with unwanted allegations at this point in time. Look into the goods.
Who are we to calculate one's degree of Thakwaness or whatever. Guys stop this & if atleast you are not a party for such a good cause, I will appreciate if you can be silent. Tomorrow these guys only will take to the streets for common issues in the Muslim community & remember they have achieved a lot.
11. NEXT PAGE posted byNoohu Thamby (HH)[08 December 2010] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 1481
Riyadh Zubair only challenging the "மறுபக்கமும்" of தமுமுக besides he did appreciate the effectiveness of the their job. "ரியாத்தில் அந்த தறுதலைகள் நமக்கு முன்னாடியே பித்ரா ஜகாத்து சேகரிப்பு நோட்டீஸ் விட்டு விட்டது "
12. A great loss posted byshaik abbul cader (kayalpatnam)[08 December 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 1482
And hold firmly to the rope of Allaah all together and do not become divided. And remember the favor of Allaah upon you - when you were enemies and He brought your hearts together and you became, by His favor, brothers. And you were on the edge of a pit of the Fire, and He saved you from it. Thus does Allaah make clear to you His verses that you may be guided. [3:103]
What is the use of bringing the women and men on the roads and shouting slogans?
Is there any benefit for the community or the nation? This is happening every year
As a ritual and there is no benefit or improvements. And also this is an action that is
Not acceptable in Islam. Moreover it is wasting the time and money of the people
And it’s a great loss to the nation and particularly to the Muslim community itself.
Also this looks like the Urooses and Kandoories conducted every year and men and
women coming to the seen.
Therefore it is better to bring our community together and do things that will attract
Other communities towards Islam and thereby do a better service to the nation.
13. ottrumai inmai posted bymohmed younus (chennai)[13 December 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 1590
எனதருமை இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்,
உங்களின் பாபரி மஸ்ஜித் பற்றிய விமர்சனங்கள் ஒரு சங்க பரிவாரின் ஆதரவாளரின் விமர்சனம் போன்று உள்ளது.
தங்கள் இல்லங்களில் அமர்ந்து சின்ன திரையில் ஆபாச, அருவருக்கத்தக்க காட்சிகளை பார்க்கும் சகோதரிகள் மத்தியில்,
அந்த நேரத்தில் வீதிக்கு வந்து" இறை இல்லத்தை மீட்போம் என்று கூக்குரலிடும்" இந்த மார்க்க பற்று உள்ள சகோதரிகள் அல்லாஹ்வின் அருளுக்கு பாக்கியமனவர்கள். உரூஸ்,கந்துரி என்றும், தங்கள் திருமண வைபவங்களில் வீடியோ பதிவிற்காக
மாற்றார் முன் தங்கள் அழகை கட்டும் சகோதரிகள் மத்தியில், வீதிக்கு வந்து "அல்லாஹு அக்பர்" என்று உரத்து கூறும் இந்த
சகோதரிகள் ஆயிரம் மடங்கு மேல்.. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு ஏன் என்ற காலம் தண்டி இன்று பாராளுமன்றம் வரை பெண்கள் சென்று கோலச்சிகின்ற்னர். அடுத்த தேர்தலில், நமது ஊரில் பெண்தான் மாநகராட்சி தலைவியாக வரவேண்டும்.
திறந்த வேனில் வந்து வாக்கு சேகரிப்பார். அப்போது உங்கள் கூற்றுப்படி நம் என்ன செய்ய வேண்டும். தேர்தலை புறக்கணித்து விடலாமா? இறைவன் அனுமதித்த விசயங்களில்,இறைவன் அனுமதித்த வழிகளில் பெண்கள் போராடுவது ஒன்றும் தவறு இல்லை.
நம் உயரினும் மேலான பெருமானார் நபி (ஸல்) அவர்கள் காலத்தில், போரில் ஈடுபட்டு,காயமடைந்த வீரர்களுக்கு மருந்திட்டு, தண்ணீர் கொடுத்து உதவிய சஹாபிய பெண்களின் வீர சரித்திரத்தை தாங்கள் ஹதீஸின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் .
பத்தொன்பது வருடங்களாக பெண்களை அழைத்து போராட்டம் நடத்துகிறார்கள்.இது வரைய ஒரு அசம்பாவிதங்கள் கூட நடந்து இல்லை.
புனித மக்கமா நகரில் நடந்ததை பற்றி கூறுகிறீர்கள். ஆனால்,குட்டி மக்காவில் நடப்பது என்ன?
இருபது வருடம் கணக்கு கட்டாத மார்க்க கல்வி நிறுவனங்கள் நமதூரில் உண்டு.
பிரைவேட் லிமிடெட் மதரசா நிறுவனங்களும் நமதூரில் உண்டு.
படிக்கும் மாணவிகளை கழிவறை கழுக ஆணையிட்ட நிறுவனங்களும் உண்டு.
மகான் பெயரில் நடுக்கும் கந்தூரிகளில் நேர்ச்சைகள் கூட காலவாபடப்படுவது கூட உண்டு.
கொள்ளை அடிப்பதற்கு கொள்கை,கோத்திரம் தேவை இல்லை.
ஒற்றுமையின்மை நமது ஊரின் சாபக்கேடு. தரீக்கா காலத்தில் நடந்த பிரச்சனையா இப்போது நடந்து விட்டது.
தரீக்கா பிரச்சனையில் கொலை கூட நடந்தது உண்டு என்று நம் முன்னோர் சொல்ல கேட்டு இருக்கின்றோம்.
இன்று கூட அந்த இரண்டு தரீக்காகளும் ஒருவரை ஒருவர் " காபிர்" என்பர் பத்வா இயற்றி புதுப்பித்து கொண்டுஇருக்கிறார்களே!. தரீகா பிரச்சனையில் சம்மந்தங்கள் பிரிந்தது உண்டு. தொழில்கள் பிரிந்தது உண்டு. பெரிய அளவில் அடி தடி நடந்து மாற்றார் கூட கைகட்டி சிரித்தார்களே! இதுவெல்லாம் இந்த குழப்பவாதிகளின்(?)முப்பாட்டனார் பிறப்பதற்கு முன்பு நடந்த கூத்துகள். இந்த குழப்ப வாதிகளை எதிர்ப்பதில் கூட ஏன் இந்த தரீகாவதிகள் ஒன்று பட முடியவில்லை.
இன்று கூட நமதூரில் ஒரு பள்ளியின் கட்டுமான பணிக்கு இடை ஊராக பல வழக்குகளை போட்டு பல சொல்லென்னா துயரங்களை கொடுத்தது இந்த குழப்ப வாதிகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross