பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதியில் இருந்தும், 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு மார்ச் 28 ஆம் தேதியில் இருந்தும் நடைபெறும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
மார்ச் 2 ஆம் தேதி - மொழிப்பாடம் முதல் தாள்
மார்ச் 3 ஆம் தேதி - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
மார்ச் 7 ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 8 ஆம் தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 11 ஆம் தேதி - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
மார்ச் 14 ஆம் தேதி - வேதியியல், அக்கவுண்ட்ஸ், சாட் -ஹேன்ட்
மார்ச் 17 ஆம் தேதி - கணக்கு, விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன்.
மார்ச் 18 ஆம் தேதி - வணிகம், ஹோம் சயின்ஸ், புவியியல்
மார்ச் 21 ஆம் தேதி - பயாலஜி, வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வணிக கணக்கு
மார்ச் 23 ஆம் தேதி - கம்ப்யூட்டர் சயின்ஸ், தட்டச்சு, உயிரி வேதியியல், கலாச்சாரம்
மார்ச் 25 ஆம் தேதி - தொழிற்கல்வி, அரசியல், நர்சிங்
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 28 ஆம் தேதி - மொழிப்படம் முதல் தாள்
மார்ச் 29 ஆம் தேதி - மொழிப்படம் இரண்டாம் தாள்
மார்ச் 31 ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1 ஆம் தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 5 ஆம் தேதி - கணக்கு
ஏப்ரல் 8 ஆம் தேதி - அறிவியல்
ஏப்ரல் 11 ஆம் தேதி - சமூக அறிவியல்
தகவல்:
WebDunia.com |