காயல்பட்டினம் பிரதான வீதியில் ஸ்டேட் வங்கியின் (State Bank of India - SBI) தானியங்கி பணமெடுக்கும் கருவி (ஏ.டி.எம்.) நிறுவப்பட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகத்திற்கு நேரெதிரில், ஏற்கனவே ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அதற்கு முன்னர் மதுரை வங்கியும் செயல்பட்டு வந்த இடத்தில் இந்த ஏ.டி.எம். கருவி நிறுவப்பட்டுள்ளது.
கடந்த 27.10.2010 அன்று இந்த ஏ.டி.எம். இயங்கத் துவங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
1. GOOD NEWS posted byABDUL BASITH (DUBAI)[02 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1365
its good and happy to have SBI ATM in our town, soon we are expecting SBI bank also, which is the most popular bank with maximum number of customers and excellent service amoung the government bank.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross