Re:அசைவத்தில் துவங்கி சைவத்த... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[29 November 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13910
அஸ்ஸலாமு அலைக்கும்
அப்பாடா,,, DUBAI. வாழ் நம் ஊர் மக்களை பார்த்த மகிழ்சி.
****.அசைவத்தில் துவங்கி >>>>>>சைவத்தில் முடிந்தது என்ன அருமையான கவிதை போல் உள்ளது ......செம ஜாலியோ >>>>.
ஆமா நீங்கள் குழந்தைகளுக்கு ஏற்பாடு.செய்தது தான் சரியானது. இவர்கள் மகிழ்சி தான் நம் யவர்களுக்கும் அவசியம் தேவை .
உங்கள் தலைவரின் உரை ( ஜனாப் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்கள் ) மாஷா அல்லாஹ் சூப்பர். பொதுவாக பழையவர்கள் வழி விடுவது தான் சரியானது.புதியவர்கள் வருவது தான் புத்தி சாலியானது. ( மன்றத்திற்கு புதிய தலைமை வேண்டும்... நல்ல ஒரு தலைவரை நீங்கள் அடையாளம் காட்டும் பட்சத்தில் நான் அவர்களுக்கு வழிவிட ஆயத்தமாக உள்ளேன்... நான் பொறுப்பில் இல்லாவிட்டாலும் மன்றத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு என்றென்றும் என்னை அர்ப்பணித்துக்கொள்வேன்...) சரியான வாசகம் >>>>>>
****உங்கள் செயல்பாடுகள் வெற்றி அடைய எங்கள் நல் வாழ்த்துகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross