சாதாரண மின் கம்பத்தையே ... posted byvsm ali (kangxi, jiangmen , china)[04 December 2010] IP: 218.*.*.* China | Comment Reference Number: 1392
தலைப்பை பார்த்த உடன் , " ஆஹா, கஸ்ஸாலி காக்கா, நம்ம கடற்கரையை , இவ்வளவு சீக்கிரமா சுற்றுலா தலமாக ஆக்கி விட்டாரே என்று சந்தோசப்பட்டேன், ஆனால் செய்தியையும் , படத்தையும் பார்த்த உடன் பகீர் என்று ஆகிவிட்டது.
ஏதாவது பிரச்சினை வரும்போது , அதற்கு கமிட்டி , இதற்கு கமிட்டி என்று பல்வேறு கமிட்டிகளையும் , சங்கங்களையும் ஆரம்பிக்கிறோமே தவிர , அதன் செயல்பாடுகள் என்ன என்றே தெரியவில்லை. இந்த சாதாரண மின் கம்பத்தையே ஒரு " கிரேன் " கொண்டு தூக்கி அப்புறப்படுத்த முடியவில்லை. நாம் எப்படி " ஊரை தூக்கி நிறுத்த " முடியும் ?
கஸ்ஸாலி காக்கா , atleast , உங்க பேரக்குழந்தைகள் அந்த ஊஞ்சலில் விளையாடும் முன்பாகவாவது , அதை அப்புறப்படுத்துங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross