Re:உறுப்பினரின் தந்தை மறைவுக... posted byM.N.Sulaiman (Bangalore)[29 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13920
"இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்"
வாவு. அப்துஸ்ஸலாம் ஹாஜியார் அவர்கள் வயது வித்யாசமின்றி அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் பண்பானவர்கள். குறிப்பாக, நம் நகரில் அணைத்து திருமண விழாக்களிலும் பாரபட்சமின்றி வழிய வந்து உதவுவது அவர்களின் சிறப்பம்சம்.
எனக்கும், என் நண்பர்களுக்கும் சிறுவயதில் ஆறாம்பள்ளி வாசலில் வைத்து அவர்கள் கூறிய அறிவுரையை என்றும் மறவோம்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழையை பொருத்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை வழங்கிடுவானாக...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross