Re:உண்டியல் திறப்பில் ஒரு லட... posted bymackie noohuthambi (kayalpatnam)[30 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13944
HATS OFF SINGAPORE KAYALITES. HE ALONE LIVES WHO LIVE FOR OTHERS, OTHERS ARE MORE DEAD THAN ALIVE.
WHAT A WONDERFUL SYSTEM OF UNDIYAL! HITHERTO THE UNDIYALS ARE KEPT IN DHARGAS FOR USING THE MONEY FOR THE PURPOSE OF URS AND KANDOORIS BUT THIS UNDIYAL MONEY GOES TO THE DOWNTRODDEN AND WEAKER SECTIONS OF THE KAYALPATNAM CITIZENS. KEEP IT UP. LET THIS MONEY BECOME SINGAPORE DOLLARS IN THE YEARS TO COME. ONE DAY SALARY SYSTEM IS A WONDERFUL BRAINCHILD OF THOSE WHO PROPOSED IT. DEFINITELY IT WILL WORK OUT. IN TAMIL THERE IS A VERSE,
பணம் இருப்பவர்களா கொடுக்கிறார்கள், மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள். பணம் இருப்பவர்களெல்லாம் நிம்மதியாக இருப்பதில்லை, நிம்மதியாய் இருப்பவர்களெல்லாம் பணக்காரர்களே.
உங்கள் முயற்சிகளுக்கு அல்லாஹ் துணை நிற்பான். சிங்கைக்கு வேலை தேடி வருவோருக்கு வேலை வாங்கி கொடுப்பதைவிட, நல்ல வேலைகளுக்கு தகுதியானவர்களுக்கு உங்கள் முகவர்களிடம் விசா வாங்கி அனுப்பலாம். அதற்காக சிறிது SERVICE CHARGE வாங்கி அதை மன்றத்துக்கு சேர்த்து மீண்டும் காயல் மக்களுக்கு உதவ பயன்படுத்தலாம். இது சாத்தியமா எனபது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளைஞர்கள் நினைத்தால் சாதிக்கலாம்.
"THE WORD "IMPOSSIBLE" SHOULD BE TAKEN OUT FROM THE DICTIONARY "என்ற நெபோலியனின் வீர வசனங்கள் வெறும் வீராப்பு அல்ல. தெளிவான திட்டம், கடும் உழைப்பு, விடா முயற்சி, இறை நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை இவை நான்கும் இருந்தால் வாய்ப்புகளுக்கு வானமே எல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross