செய்தி: DCW ஆலை விரிவாக்கம் குறித்து தூ-டி.யில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்! ஆதரித்தும், எதிர்த்தும் காரசாரமாக கருத்துக்கள் பதிவு!! காயல்பட்டினத்தினர் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:DCW விரிவாக்கம் ..கோர்ட் மூலம் தடை பெறவும் முயற்சிக்க வேண்டும்.. posted byV D SADAK THAMBY (Guangzhou ,China)[01 December 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 13973
அரசுகள்/தொழிற்சாலை நிர்வாகம் பலம்/பணபலம் வாய்ந்தவை.எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கும்.நம் கோரிக்கைக்கு செவிசாய்க்காது.
கருத்து கேட்பு என்பது ஒரு கண்துடைப்புதான். சட்ட வழிகளின் வாயில்லாக அவர்கள் செயல் படுகின்றனர்.
நாமும் அதே சட்ட வழிகளின் மூலம் அணுக வேண்டும்,நாம் கோர்ட் மூலமாகவே தடை கோர முயற்சிக்க வேண்டும்.
விரிவாக்கபணிகளுக்கு முன்பாகவே தடை கோரினால் எழிதில் தடை கிடைக்கும்.விரிவாக்க பணிகள் தொடங்கியபிறகு தடை கிடைப்பது கடினம்.தனி நபராக தடை கோருவதைவிட ஒரு (போராட்ட) அமைப்பாக செயல்பட்டு கோர்ட் மூலம் தடை பெற முயற்சிக்கலாம். கோர்ட் மூலம் நாம் தடை பெற்றால், ஆலை நிர்வாகமும் நம்மை ஒரு பார்ட்டியாக கருதி நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்.
சட்ட வழிகளின் மூலமாக போராடினால் வெற்றி கிட்டும் இன்ஷா அல்லாஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross