Property of Kayal Municipolity posted byvsm ali (kangxi, jiangmen, china)[04 December 2010] IP: 218.*.*.* China | Comment Reference Number: 1398
Salih காக்கா , இந்த மின் கம்பம் நகராட்சியின் சொத்து, அதை அப்புறப்படுத்துவது நகராட்சியின் வேலை , எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்கிறீர்களே , அன்று ஒருவர் கடற்கரைக்கு அரைக்கால் சட்டையுடன் வந்தார் , அதனால் எங்கள் கண்ணியமும் கலாச்சாரமும் கெட்டுவிட்டது என்று சொல்லி , இது " state law and order issue " என்று தெரிந்தும்கூட ஆளாளுக்கு அறிக்கை விட்டு , கடற்க்கரை பயனாளிகள் சங்கம் என்று ஆரம்பித்தீர்களே ! இந்த கடற்கரையும் நகராட்சியின் சொத்துதானே , அப்போது மட்டும் ஏன் " கடற்கரையில் கால்பந்து விளையாடினால் அது எங்களுக்கு சொந்தம், கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க எங்களுக்கே கடற்கரை சொந்தம் " என்றெல்லாம் அறிக்கை விட்டீர்கள்.
இந்த மின் கம்பம் , உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்தும் கூட , நகராட்சி வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். கடற்க்கரை பயனாளிகள் சங்கம் அதை ஒரு ஓரமாக ஒதுக்கி வைக்க வேண்டாமா ? உயிருக்கு பாதகமாக உள்ள அந்த பொருளை உங்கள் வீட்டுக்கா எடுத்து செல்ல போகிறீர்கள் .இல்லையே ? ஒரு ஓரமாகத்தானே வைக்கப்போகிறீர்கள். இதில் , நகராட்சியின் அனுமதி எதற்கு தேவை ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross