செய்தி: 04ஆவது வார்டு உறுப்பினரின் குப்பை சேகரிக்கும் சுய திட்டம்! நகர்மன்றத் தலைவர் தலைமையில், ஐக்கியப் பேரவை தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:04ஆவது வார்டு உறுப்பினரின... posted byVilack SMA (Yi Li , Hetang)[02 December 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 14037
நல்ல ஒரு முன்மாதிரியான செயல் திட்டம் . ஆனால் மக்களின் ஒத்துழைப்பு இதில் எந்த அளவுக்கு இருக்கும் ?
ஏனெனில் , குப்பை அள்ளும் நேரம் அந்த மாதிரி . நகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட லாரியும் , காலை நேரத்தில் வந்தும் பெரும்பாலானவர்கள் அதில் குப்பையை கொட்டாமல் , லாரி போன பிறகு தெருவில் கொட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர் . வேலைக்காரி அந்த நேரத்தில் வரமாட்டாளாம் . வீட்டில் உள்ளவர்கள் குப்பையை எடுத்து சென்று லாரியில் கொட்டினால் கெளரவம் குறைந்துவிடும் என்று நினைக்கிறார்களோ என்னவோ ?
ஆகவே , குப்பை அள்ளும் நேரத்தை காலை 9 மணிக்கு மேல் வைத்தால் , இந்த திட்டம் முழு வெற்றி அடையலாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross