Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:49:55 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: 04ஆவது வார்டு உறுப்பினரின் குப்பை சேகரிக்கும் சுய திட்டம்! நகர்மன்றத் தலைவர் தலைமையில், ஐக்கியப் பேரவை தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சந்தோசங்களும் கவலைகளும்.
posted by musthak ahamed (mumbai) [02 December 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 14040

அஸ்ஸலாமு அழைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு,

அண்மை காலமாக சமுதாய மேம்பாட்டுக்கான சேவைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வரும் கே.வி.ஏ.டி. அறக்கட்டளைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், துஆக்களையும் பதிவு செய்து கொள்கிறேன்.

அதே நேரம், இந்த நிகழ்வு குறித்த என்னுடைய ஆழ்ந்த கவலைகளையும் இங்கே பதிவு செய்கிறேன். எது நடக்கக்கூடாது என்று கவலைப்பட்டேனோ அது நடந்து விட்டது.

04 வது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா அவர்களின் குறை என்ன..

1 நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதற்காக இயக்கப்படும் லாரிகள் முறையாக வருவதில்லை என்ற குறை நீக்கப்படாமலேயே இருப்பது

2 இதனால் தம் பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவது

3 நகர்மன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுமக்களின் கண்டனத்திற்குதான் ஆளாக நேருவது.

இதற்க்கு தீர்வு.............

ரூ.22000 செலவில் உடனடியாக 3 குப்பை வண்டிகள்..............

சொந்த செலவில் ஊழியர்..............

மக்கள் விரும்பினால் ரூ. 30 சேவை கட்டணம்............

சாதாரண மக்களில் ஒருவனாகிய என்னுடைய கவலை எல்லாம் இது சரியான தீர்வு தானா. நகராட்சியின் அன்றாட பணிகளில் குப்பைகளை முறைப்படி தேங்காமல் சேகரிப்பதும் முக்கியமானதுதானே.

இந்த விசயத்தில் குப்பை அல்லும் லாரிகள் முறையாக வருவதில்லை, இதனால் குப்பைகள் தேங்கி உள்ளது என்பது உறுப்பினரின் ஆதாரமான குற்றச்சாட்டு............. இதற்கு தீர்வு.............. அறக்கட்டளை என்ற பின்புலம் கொண்ட உறுப்பினர் என்பதால் அவரால் முடிந்தது............. அதே நேரம் மற்ற வார்டுகள் நிலைமை என்ன.............. இது ஒரு தவறான முன் உதாரணமாகவே படுகிறது.............

என்ன செய்திருக்க வேண்டும் நகர தலைவர்........... உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சி மூலமாகவே இதற்க்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். கே.வி.ஏ.டி. அறக்கட்டளை மற்றும் இதர சமூக நல அமைப்புகளுடன் இணைந்து தேவையான குப்பை அள்ளும் வண்டிகளை நகராட்சிக்கே வழங்கியிருக்க வேண்டும்....... நான் அடிக்கடி வலியுறுத்தும் நமக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகளை போராடி பெறுவது............ என்பது கேலிக்குரியதாக போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது.

அண்மையில் மின்சார வாரியத்திற்கு குறைந்த விலையில் அடிப்படை தகவல் சார்பு நிலையற்று நிலங்களை விற்ற சம்பவத்திற்கும், தற்போது சொந்த செலவில் ரூ.22000 செலவில் குப்பை அள்ளும் வண்டிகள் வாங்கியதற்கும் மாதா மாதம் சொந்த செலவில் குப்பை அள்ளும் சகோதரருக்கு சம்பளம் கொடுக்கபோவதிர்க்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

அன்புள்ள சகோதரர்களே.......... கே.வி.ஏ.டிஅங்கத்தினர்களே தயவு செய்து ஒரு நல்ல சேவை விஷயத்தை விமர்சிக்கிறேன் என்று கண்டனங்களை வீசாதீர்கள்...... இதில் உள்ள சாதக பாதகங்களை யோசியுங்கள்.

ஒரு சின்ன கால்புண்தான் தலையையே கொண்டு போய் விடும்...... ஒரு தவறான முன் உதாரணத்திற்கு தயவு செய்து தயராகதீர்கள்.............

நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை போராடியாவது பெறுங்கள்........ அறக்கட்டளைகளும் சமுதாய அமைப்புகளும் நம் ஊருக்கு ஆற்ற வேண்டிய பணி அநேகம் உள்ளது....... அதில் சுவனத்திர்க்கான முகவரி கண்டிப்பாய் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.......

சமுதாய நோக்குடன்...........
முஸ்தாக் அஹ்மத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved