Re:“புரிந்து படிப்பது எப்படி... posted byALS maama (Kayalpatnam)[03 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14063
அஸ்ஸலாமு அலைக்கும்,
“புரிந்து படிப்பது எப்படி?” YUF நூலகத்தில் நடந்த மாணவர்கள் கலந்துரையாடல் செய்தகள், புகைப்படங்கள் கண்டேன்.
காலத்தால் அவசியமானது.
இக்ரா கல்வி சங்கத்தை சார்ந்தவரையும், ஓய்வு பெற்ற புஹாரி சார் அவர்களையும், இதர ஆசிரிய பெருமக்களையும் அழைத்து கருத்து கேட்டிருக்கலாம்.
எனது நண்பர், செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களும், இணையதள செய்தி சேகரிப்பாளர் அருமை தம்பி எஸ்.கே.ஸாலிஹ் இணைந்து எதை செய்தாலும் புதுமையாகவே செய்வார்கள். இருவருக்கும் புதுமை புகுத்தும் மன்னர் என்ற பட்டத்தை வழங்கலாம்.
எழுத்தாளர், பொது சேவை, ஓவியர்,
ALS மாமா,
ஆலோசகர்-ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சிக் குழு,
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross