செய்தி: வட்டாட்சியர் அலுவலகத்தில், கற்புடையார் பள்ளி வட்டம் சுனாமி குடியிருப்பு குறித்த சமாதானக் கூட்டம்! இரு தரப்பினரும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்... posted byM.I.மூஸா நெய்னா (மதினா முனவ்வரா)[03 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14086
சகோதரர் S.K. சாலிஹ் அவர்களின் ஆணித்தரமான கருத்துக்கு எனது பாராட்டுக்கள். எல்லா விஷயத்திலும் இந்த மாதிரி துடிப்புள்ள இளைஞர்கள் செயல்பட்டால் நமதூரின் எதிர்காலம் நிச்சயமாக பிரகாசமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மர்ஹூம் S.K. மாமா தற்போது நம்மிடையே இல்லாத குறையை சாலிஹ் தீர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.
கூட்டத்தில் தெரிவித்ததைப்போல், ஊர் பெரியவர்களின், அனுபவசாலிகளின் அறிவுரையின்படி செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross