செய்தி: வட்டாட்சியர் அலுவலகத்தில், கற்புடையார் பள்ளி வட்டம் சுனாமி குடியிருப்பு குறித்த சமாதானக் கூட்டம்! இரு தரப்பினரும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகர்மன்றத் தலைவரின் கருத்தும் இதுவே! posted byS.K.Salih (Kayalpatnam)[04 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14091
தலைவி அவர்கள் என்ன கருத்தை தெரிவித்தார்கள் என்று இந்த news -இல் இல்லை. இதை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சகோதரர் லுக்மான் வினவியுள்ளார்.
நான் பேசியது என் சொந்தக்கருத்து மட்டும் அல்ல.
கூட்டத்திற்கு முன் - நகர்மன்ற தலைவி அவர்கள் எங்களிடம் வெளிப்படுத்திய அவரின் நிலைப்பாடு படியே நான் பேசினேன். மேலும் கூட்டத்திற்கு சென்ற அனைத்து காயலர்களின் கருத்தையே - அவர்களின் சார்பாக - நான் தெரிவித்தேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross