செய்தி: வட்டாட்சியர் அலுவலகத்தில், கற்புடையார் பள்ளி வட்டம் சுனாமி குடியிருப்பு குறித்த சமாதானக் கூட்டம்! இரு தரப்பினரும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்... posted byVilack SMA (Yi Li , Hetang)[05 December 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 14166
K V A T Habib Mohamed காக்கா,
salih காக்காவின் மனதை ரொம்பத்தான் touch பண்ணிட்டீங்க . நான் உனக்காக , நீங்கள் தோற்க வேண்டும் என்று துஆ கேட்டிருக்கிறேன் என்று result வரும் முன்பு அவரிடம் சொல்லியிருந்தால் , அவரது மனது எப்படி இருந்திருக்கும் ?
இன்னும் என்னென்ன காரியங்களுக்கெல்லாம் துஆ கேட்டிருக்கிறீர்கள் என்பதை , அந்த காரியங்களின் ரிசல்ட் வரும் முன்பாக அறிய தந்தால் நன்றாக இருக்கும். ரிசல்ட் வந்த பிறகு என்னுடைய துஆவினால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று சொன்னால் எப்படி ?
Vilack SMA
Request to moderater , pls do not sent this comment to " not approved " list and also do not scissor . Pls publish as it is.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross