Re:DCW தொழிற்சாலை உற்பத்தி வ... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[06 December 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14187
அஸ்ஸலாமு அலைக்கும்.
HELO. இந்த *** D.C.W.*** தொழிற்சாலை நிச்சயமாக நமக்கு தேவை இல்லை. என்கிற போது. தொழிற்சாலை விரிவாக்கம் தேவை தானா?????. பொதுவாக மக்கள் உயிர் தான் முக்கியம். அரசாங்கம் மக்களுக்காகத்தான் உள்ளது.
உண்மையில் நம் ஊரில் *** புற்றுநோய் *** பரவ முழு காரணம் இந்த ***D.C.W.தொழிற்சாலைதான். நம் ஊர் மக்கள் யாவர்களும் ஒன்று கூடி ஒற்றுமையாக செயல் பட்டு தீவீரமாக செயல் பட ( போராட ) வேணும். அப்ப தான் நமக்கு ஓரு நல்ல முடிவு நிச்சயம் வரும் .
நாம் நமது போராட்டத்தை நமது மெயின் ரோட்டில் இருந்து தொடங்க வேணும். அப்ப தான் நம் மக்களுக்கு ஓர் விழிப் உணர்வு ஏற்படும். அன்று தம்பி S.K.சாலிஹு அவர்கள் என்ன அருமையாக பேசினார். அவர் பேச்சை நாம் இன்றும் நினைத்து பார்கிறோம்.
நமது ஊர் மக்கள் இந்த கொடிய நோயை நினைது பயபடுகிறார்கள். வல்ல நாயன் தான் நம் யாவர்களையும் இந்த கொடிய நோயில் இருந்து காபாட்ட வேணும்.
நம் ஊர் மக்கள் யாவர்களும் ஒவ்வொரு தொழுகையில் இந்த கொடிய நோயில் இருந்து நம் யாவர்களையும் காபாட்ட துவா கேட்க வேணும். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross