Re:DCW தொழிற்சாலை உற்பத்தி வ... posted bySalai Nawas (singapore)[06 December 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 14199
சதக் தம்பி காக்கா, உங்களின் உயர்ந்த கருத்து மனமகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றிபெறுவோம்.
இந்த விழிப்புணர்வை உங்களால் இயன்ற அளவு மக்களிடம் எத்தி வையுங்கள்.
சமீபத்தில் ஊரில் இருக்கும் போதே நான்கு புதிய புற்றுநோயாளிகள் தெரியவந்தது. இதற்க்கு முக்கிய காரணம் இந்த தெரியவந்தது. நிலத்தடி நீர் போச்சு, காற்று தூய்மை கேடு வந்துச்சு. மற்று உணவு வகைகள், பழக்கங்கள், ஜீன்ஸ் கோளாறு, கதிவீச்சு கோபுரங்கள் இருந்த போதிலும், எல்லாத்துக்கும் மகுடமாய் இருப்பது DCW என்னும் அரக்கன்.
அங்கே பணிபுரியும் மேல்மட்ட அதிகாரிகளுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை தடுப்பு ஊசி எல்லாம் உண்டு. இதெல்லாம் எதற்கு, நீ உற்பத்தி பண்ணும் பொருட்களிலே அழிவு இருக்கிறது என்பது அவனுக்கு தெரிய போய்தான்.
ஆகவே மீண்டும் மீண்டும் இதை படிக்கும் சகோதரர்களை கேட்டுகொள்வது எல்லாம், விழித்தெலுங்கல். நாளைய சமுதாயம் நம் பிஞ்சு குழந்தைகள் ஊனமாகவோ அல்லது வியாதியஸ்தர்களாகவோ காண நாம் விரும்புவோமா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross