பாவம் காந்தியடிகள்... posted byM Sajith (DUBAI)[07 December 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14234
காந்தி கணக்குக்கு விளக்கம் முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் நானும் தேட நன்பர் ஜெய்னுல் ஆப்தீன் சொன்ன விளக்கம் http://ta.wiktionary.org/ யில் கிடைத்தது..
இதை யாரும் உண்மையிலேயே கடைபிடித்தார்களா இல்லை வழமையாக நம்மவர்கள் பாடும் தலைவர்கள் துதியால் பின்னர் உருவாக்கப்பட்ட விளக்கமா தெரியவில்லை. உப்பு சத்தியாகிரக குறிப்புகளில் இதை காணவில்லை.. யார் கண்ணிலாவது பட்டா சொல்லுங்க..
ஒரு கூடுதல் தகவல்:
நேர்மையற்ற எந்த ஒரு வியாபாரமும் வன்முறைக்கு வித்திடும் என்ற செய்தியை மையமாக 'காந்தி கணக்கு' என படமாக எடுத்துள்ளார்கள் - இதற்கு சென்சார் எதிர்ப்பு வந்ததால் இப்போது அது 'மகான் கணக்கு' என பெயர்ர் மாற்றப்பட்டுள்ளதாம்.
அதுவும் சரிதான், பாவம் அவரும்தான் எத்தனை பேர் ஆட்டைய போட்டதை செட்டில் பன்னுவார், அதான் ஆல்டர்னேட்டாக கணக்கு பிரித்து கொடுக்க வசதியா இருக்குமுன்னு இந்த ஏற்பாடு போல..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross