Re:டிசம்பர் 10 அன்று முழு சந... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[09 December 2011] IP: 58.*.*.* India | Comment Reference Number: 14295
அப்புறம் என்ன..? அப்போ சந்திரன் உலகில் உள்ள இடங்களில் உதிக்கும் பொது ஒரே அளவில் இருப்பதில்லை.
மேலே உள்ள செய்தியை மறுமுறை படித்தால் நம்மை விட வளைகுடா நாடுகளில் கிரகணம் தென்படுவது சீக்கிரம் உள்ளதே என்பதை ஆராய நினைபவர்களுக்கு மண்டையில் பல்பு எரியும்.
ஐன்ஸ்டீனுக்கே பல்பு எறிந்திருக்கிறது..
குட்டி நியூஸ்:
ஐன்ஸ்டீன் Theory of Relativity பற்றி அவ்வபோது விளக்கம் அளிக்கும் பொது அதை நகைசுவையாக குறிக்கும் பொருட்டு "ஒரு மனிதன் ஒரு நிமிடம் சூடான அடுப்பின் மேல் உட்காரும் பொழுது அது ஒரு மணி நேரம் போலவும், அதுவே ஒரு அழகிய பெண் அருகில் உட்காரும் பொது ஒரு மணி நேரம் கூட ஒரு நிம்டம் போல இருக்கும்"
ஐன்ஸ்டீனின் ஓட்டுனர் அவ்வபோது அவருடனே பல விளக்கங்களில் உடன் இருந்ததால், ஒரு நாள் ஐன்ஸ்டீன் Theory of Relativity யை மக்களிடம் விளக்கி கொண்டு இருக்கும் பொழுது மக்கள் கேட்ட கேள்விகளால் கலைத்து போன ஐன்ஸ்டீன் மக்களை பார்த்து உங்கள் கேள்விகளுக்கு எனது ஓட்டுனர் பதில் அளிப்பார் என்று ஓட்டுனரை வம்பில் இழுத்து விட்ட தருணங்களும் உண்டு.
இவர் நோபெல் பரிசு பெற்றது இவரின் Theory of Relativity காக இல்லை மாறாக இவர் இதன் முன் விளக்கிய Photoelectric Effect க்காக.
ஐன்ஸ்டீன் வீட்டுக்கு ஒரு பூனை அவ்வபோது ஒரு வீட்டில் உள்ள ஒரு ஓட்டை வழியே வந்து செல்லுமாம். ஒரு நாள் அந்த பூனை குட்டிகளை ஈன்றுள்ளது. இதை கண்ணுற்ற ஐன்ஸ்டீன் குட்டிகள் வந்து செல்ல அருகில் சிறிய ஓட்டை ஒன்றை உருவாக்கியுள்ளார். இதுதான் ஐன்ஸ்டீன் அறிவு.
இப்படி பல நகைசுவை நடுதுள்ளது ஐன்ஸ்டீன் வாழ்வில். குட்டி நியூஸ் என்று தலைப்பிட்டு கொஞ்சம் இழுத்துட்டேன். Sorry.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross