செய்தி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரின் தனதார்வத்தில் மாணவர் வங்கிக்கணக்கு திறக்கும் முகாம்! சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ம... posted byVilack SMA (Yi Li , Hetang)[09 December 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 14318
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு பாராட்டுக்கள் . நல்ல ஒரு செயல் திட்டம் .
1983 ல் நெல்லையில் படிக்கும்போது , சஞ்சயிகா திட்டம் இருந்தது . சாளை ஜியா பாய் , நானும் பணம் போட்டேன் . போட்டதுதான் , மறந்து விட்டேன். 100 ரூபாய்க்கு மேல தேறும் . வாங்கி தந்தால் உங்களுக்கு 50 %
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross