Re:குடிநீர் விநியோகத்தில் ஒழுகல்/திருட்டு. posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[10 December 2011] IP: 219.*.*.* China | Comment Reference Number: 14333
மின்சார வாரியத்திற்கும் குடிநீர் வாரியத்திற்கும் உள்ள பொதுவான பிரச்சனைதான் இது.
பொதுவாக தண்ணீர்/மின்சாரம் விநியோகத்தில் ஏற்படும் இழப்புதான் . ஒழுகலாகவும் இருக்கமுடியும்.திருட்டாகவும் இருக்கமுடியும்.
விநியோகத்தில் இழப்பு மிக குறைவாக இருந்தால் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.
இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதை பார்த்தல், தண்ணீர் விநியோகத்தி திருட்டு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது
முதலில் காயல்பட்டணம் நகராட்சியின் குடிநீர் அளவிடும் கருவி சரியாக செயல்பட்டால் , இது திருட்டுதானா என்பதை உறுதிசெய்ய முடியும்.அவ்வாறு திருட்டு நடத்திருந்தால்,யார் திருடியிருக்கமுடியும் என உறுதியாக கூற முடியாதா நிலை..
எனினும் இடையிலுள்ள தொழிற்சாலை மீது சிறிய சந்தேகக்கண்.அவ்வாறிருப்பின் இதற்க்கு உடந்தையான நபர் யார் என்பதயும் கண்டறிய வேண்டும்.திருட்டு என்பது உண்மையாயின் தொழிற்சாலை-நகராட்சி நபர்கள் கூட்டில்லாமல் எதுவும் நடந்திருக்க முடியாது.
தண்ணீர் விநியோகத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய kayalpatnam.com க்கு நன்றிகள் பல.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross