Re:அதிமுக அரசின் பேருந்து கட... posted byMOHAMMED LEBBAI (dxb)[10 December 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14340
எல்லாவற்றையும் இலவசம்,, இலவசம்..என்று இலவசமாக கொடுத்துவிட்டு,, இப்படி மறைமுகமாக எடுக்குறாங்க;;;
இலவசம் எல்லாருக்கும் கொடுத்துவிட்டு எடுத்தாலும் பரவாஇல்லை. இது அநியாயம்தான்,,,,, இதில் எதுவும் சந்தேகமில்லை.
ஆனா இந்த போராட்டம் நடத்தக்கூடிய தகுதி நமக்கு இருக்கா என்று சிந்திக்கவேண்டும்,,,,
இவங்க ஆட்சியில் இருந்தால் அவங்களும்,,,,,, அவங்க ஆட்சியில் இருந்தால் இவங்களும் மாற்றி,,, மாற்றி,,,,, போராட்டம், கண்டனகூட்டம் என்று நடத்தி மக்களை மூடர்களாக்கி கொண்டிருக்கிறார்கள், or மூடர்கள் என்று என்னிகொண்டிருக்கிறார்கள்,,,, இதில் எந்தக்கட்சியும் விதிவிலக்கல்ல,, அரசியல் சாக்கடைகள்????????????
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross