புறநகரில் இயங்கி வரும் தொழிற்சாலை முகப்பில் 4 இன்ச் குழாய் மூலம் இந்த தொழிற்சாலை திருடலாம் அல்லவா ? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[11 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14358
மேல ஆத்தூரில் இருந்து - காயல்பட்டினதிற்கு சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு - குழாய் போடப்பட்டுள்ளது. அதன் வாயிலாகவே தினமும் - தண்ணீர் நகருக்கு அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும் போது வழியில் தண்ணீர் திருடப்படுகிறதா?
புறநகரில் இயங்கி வரும் தொழிற்சாலை முகப்பில் 4 இன்ச் குழாய் மூலம் இந்த தொழிற்சாலை திருடலாம் அல்லவா ?
நமதூருக்கு வரும் தண்ணீர் அளவு குறைகிறது என்றால் தொழிற்சாலை முகப்பில் தோண்டி பார்த்தால் நமது சந்தேகம் தெளிவு பெரும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross