செய்தி: 04ஆம், 05ஆம் வார்டு உறுப்பினர்களின் முயற்சியில், குப்பை மேட்டை அகற்றும் பணி துவக்கம்! 04ஆம் வார்டு உறுப்பினர் மேற்பார்வையில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சுயநலவாதிகளை வீழ்த்தி வெற்றியுடன் சுகாதாரதிர்க்காக வரலாற்று சாதனை கண்ட K.V.A.T. முத்து ஹாஜரா!!! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[11 December 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14375
அஸ்ஸலாமு அழைக்கும்.
மாஷா அல்லா. பல போராட்டங்களுக்கு மத்தியல் ஒரு சில சுயநலவாதிகளை வீழ்த்தி மக்களின் அடிபடயாகிய சுகாதாரத்திற்கு தன்னுடைய தேர்தல் வாகுரிதிடன் வீரமாய் விறு விருப்புடன் பொது தொண்டு ஒன்றே உத்தம பனி என்று கருதி பல்லாண்டு காலம் பல உய்ர்கள் மடிவதற்கும் நோய்களை பரப்பி மக்களின் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக மலை போல் இருந்த குப்பை மேட்டை மனம்திறந்து மன தளராமல் நீக்கி சுகாதாரமான புது வாழ்க்கைக்கு வித்திட்ட அன்பு சகோதரி K.V.A.T முத்து ஹாஜரா மற்றும் இளைய தளபதி அன்பு ஜகாங்கீர் அவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்த நில வாதி பிரதிவாதிகளுக்கும் மற்றும் ஆதரித்த அணைத்து உறுப்பினர்கள், நல்ல உள்ளங்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள்,
அன்பு அட்மின் அவர்களுக்கு ஓர் செய்தி.
அன்பு சகோதரி K.V.A.T. முத்து ஹாஜரா அவர்கள் சிறுவர் பூங்க்காகிர்க்காக இந்த குப்பை அகற்றவில்லை, மாறாக மக்களின் சுகாதாரத்திற்கு மட்டும் தான் இந்த பெரிய சாதனை படைத்துள்ளார்கள். மேலும் இனியும் குப்பை போடாமல் இருக்க எங்கள குடும்பம் சார்பாக பல அறிஉரைகளை கொடுத்துள்ளோம், பல்லாண்டு காலம் இந்த வழக்கு தொடர்வதால் மீண்டும் புதிய கோணத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க அணைத்து சட்டதிட்டதிர்க்கும் உட்பட்டு நகராட்சி கமிஷனரின் தேவையான முறையான அனுமதி பெற்று மேல்படி எந்த நடவடிகயும் செய்யலாம் என்று கூறி அதுபடி அன்பு சகோதரியும் இன்ப முகத்துடன் சுத்தம் சுகாதாரம் என்பதுதான் எனது முதல் குறிக்கோள், கடமையும் கூட என்று இதை செய்து முடித்துள்ளார்கள், மாறாக தங்கள் செய்தி போல் இல்லை.
COPY AND PASTE
அப்பகுதியிலுள்ள இரு குடும்பத்தினருக்கிடையே இக்குப்பை மேடு அமைந்துள்ள நில உரிமை குறித்து கருத்து வேறுபாடு இருந்து வருவதால், நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அவ்வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பாகும் வரை அக்குப்பை மேட்டை அகற்றி, தமது கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு, அந்நிலத்திற்கு உரிமை கொண்டாடும் அவ்விரு சாராரிடமும், 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா முன் அனுமதி பெற்றதன் அடிப்படையிலேயே இக்கோரிக்கை நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகளிடத்திலும், நகர்மன்றக் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகவே இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அன்பு ஜியாஉதீன் காக்கா அவர்களே!
புதையல் கிடைக்க துஹா செயுங்கள். பங்கு வாதாடும்இரு குடும்பத்துடன் போராடி வென்ற முத்து ஹாஜரா ராதாஉடேன் தங்களையும் இணைத்திடுவோம்.சந்தோஷம் தானே....
வஸ்ஸலாம்.
இவன்
முகியதீன் அப்துல் காதிர்,
அபுதாபி,v
4 வது வார்டு மற்றும் நிலத்தின் வாதி குடும்பத்தின் சார்பாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross