செய்தி: 04ஆம், 05ஆம் வார்டு உறுப்பினர்களின் முயற்சியில், குப்பை மேட்டை அகற்றும் பணி துவக்கம்! 04ஆம் வார்டு உறுப்பினர் மேற்பார்வையில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:04ஆம், 05ஆம் வார்டு உறுப்... posted byMACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM)[12 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14387
மிக்க சந்தோஷம். KVAT அறக்கட்டளை சகோதர சகோதரிகள் நினைத்தால் இந்த இரு சாராரையும் கூப்பிட்டு 30 வருடமாக மனங்கள் இறுகிவிட்டதே, புதிய தலைமுறைகள் நிச்சயமாக இந்த நிலையை வரவேற்க மாட்டார்கள். நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை அல்லாஹ்வுடைய தீர்ப்பு அஜல் எத்தனைபேருக்கு வந்திருக்கும். நாம் கண்ட பயன் என்ன. சமாதானமாக போவதற்கு வியூகம் வகுத்து அவர்களுடன் பேசுங்கள். உங்களிடையே அல்லாஹ் மூன்றாவதாக இருந்து நல்ல முடிவை ஏற்படுத்துவான்.
கல்புகளை இணைப்பவன் அல்லாஹ்தான் ஆனால் அதற்காக முயற்சி செய்பவர்களுக்கு பத்து வருடங்கள் இதிகாப் I'THIKAAF இருந்த நன்மை கிடைக்கும்.
IF U THINK U CAN, YOU ARE RIGHT, IF YOU THINK YOU CAN'T YOU ARE RIGHT. INNAMAL AUMAALU BINNIYYAATH.
சகோதரர் ஹபீப் முஹம்மது கத்தாரிலிருந்து இதை படித்தாலும் காயலிலிருந்து படித்தாலும் எனது உள்ளக்கிடக்கையை சொல்லிவிட்டேன். நடக்காவிட்டாலும் உங்கள் முயற்சிக்கு தவாபு கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross