ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு ஒரு அருமையான ஆரம்பம் அதும் பள்ளி கூட மாணவர்களை வைத்து,
மாணவர்கள் நினைத்தால் எதிலும் வெற்றி பெற முடியும் இந்த விழிப்புணர்வு வில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்,
இது போன்று சுத்தம் , சுகாதாரம் பற்றி ஒரு
விழிப்புணர்வு வைத்தால் நமது காயல் இன்னும் ஆளாக இருக்கும், வீட்டின் உள்ளே இறந்து குப்பையை ரோட்டில் வீசுவது தடுக்க படும் ,
Mhamed Younus காக்கா வின் கமெண்ட்ஸ் எனக்கு நிறைய நியாபக படுத்துது ,
பனை மரம் :
பனை ஓலை கரி பட்டைகு உபோகைய படுத்த பட்டது
பிறகு வெந்நீர் அடுப்புக்கு உபோகைய படுத்தி , அதன் சாம்பல் கருவபிள்ளை மரத்துக்கு ஓரமாக உபோகைய படுத்த பட்டது ,
இன்று உபோகயாக படுத்த பாடும் ப்லாசடிக் பை , கரி வங்கி விட்டு பிறகு ரோடில் போடுவது, மண்ணை தோண்டி போதைது நீலதடி நீரை தான் நசமகுது,
பனை மரத்தின் உபயோகங்கள் எனக்கு நினைவில் தேரின் தா வரை :
1 கரி பட்டைக்கு உபோகைய படுத்த பட்டது
2 விசிறி
3 பல போட்டி
4 ஓலை பாய்
5. நாறு கட்டில்
6 சொளவு
7 கருக்கு மட்டை
8 சரா கம்பு
9 கா ஓலை
இப்படி நிறைய இருக்கு , ஆனால் இன்றைய சமுதாயத்துக்கு
பனை மரத்தின் தேரிந்தது
1 பதநீர்
2 குருத்து
3 . ஓலை paie
4. சொளவு
5 நாறு கட்டில் மட்டும் தான் ,
இதை தாங்கள் தெரிய வேண்டும் என்றல் உங்குடைய பெற குழந்தைகளை கேட்டு பாருங்கள் , உண்மை நிலை தெரிய வரும் ,
இந்த கம்மேன்ட்சை படிக்கும் ஒவருவரும் அன்று எப்படி இருந்தது காயல் என்று நியாபக படுத்துங்கள் ,
இன்னும் சொல்ல போனால் ,
அன்று ஒவொரு தேறு உக்கும் ஒரு நாராயண ஓடை இருந்தது , குப்பை வண்டி வீட்டுக்கு பின் புரத்தின் வழியாக சென்று குப்பை யை அல்ல , அன்றை குப்பை வண்டி ஒரு தகர மட்டு வண்டி , இன்றும் நகராட்சியில் இருக்கும் என்று நினைக்கிரெய்ன் ,
அன்றைய நாராயண ஓடை இன்று என்ன வகி விட்டது தேறி மா, அந்த நிலத்து காரர்கள் 2 அடி, இந்த நிலத்துகாரர் 2 அடி அபகரித்து விட்டார்கள் ,
இந்த நாராயண ஓடை மாநகராட்சி உட்பட்டது,
அன்றைய நமது முனோர்கள் சுகாதாரமாக வாழ்ந்தார்கள்
சுகதரத்தை பிள்ளைகளுக்கு கற்று குடுத்தார்கள்,
இன்று நம் சமுதயதினற்கு சீரியல் பார்க்க நேரம் சரியாக இருகின்றது ,
இவ்வாறு நம் காயல் சென்றால் , கான்செர் மாட்டும் இல்லை , இன்னும் பல கொடிய நோய் கள் தாக்கும்
இதுல இருந்து எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் காப்பானாக
ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross