Re:ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு:... posted byVilack SMA (Yi Li , Hetang)[13 December 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 14420
மாணவர்களின் இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி , நல்ல ஒரு ஏற்பாடு .
பொதுவாக இந்த வலைதளத்தில் , விருந்துகள் பற்றிய செய்திகள் வரும்போது , காயல் பாரம்பரியமான கரிகஞ்சி , களறி சாப்பாடு , போன்றவைகள் பரிமாறப்பட்டது என்றெல்லாம் வரும் . ஆனால் அசல் பாரம்பரியமான " கலய தண்ணீர் " இருக்காது . நகரில் இப்போது நடக்கும் விழாக்கள் , விருந்துகளில் இந்த " அசல் பாரம்பரியம் " இல்லாமல் , " பாக்கெட் தண்ணீர் " என்ற நவீன பாரம்பரியம் மேலோங்கி விட்டது . " கலய தண்ணீர் " கலாச்சாரம் மீண்டும் வருமா நமதூருக்கு ?
அப்புறம் , சாளை ஜியா பாய் , நீங்க எப்பவுமே , " கம்மா தேங்கா வாங்க சொன்னா , கம்மா கறி வாங்க சொன்னா " னு கம்மா புராணமே பாடுறீங்களே ! உங்க உம்மா எதுவும் வாங்க சொல்ல மாட்டாங்களா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross