ஐநூறாவது (500) கமெண்ட்ஸ் posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[15 December 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14580
***** <<<<<< இந்த வலைதளத்தில் இது என்னுடைய ஐநூறாவது (500) கமெண்ட்ஸ் >>>>>> *****
இந்த துளிர் நிறுவனத்தை நிறுவி, நிர்வாகித்து, குறைகள் இல்லாமல் நடத்தி வருவது மிகப்பெரிய சாதனை தான்.
இந்த துளிர் நிறுவனம் முதலில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு சிறிய இடத்தில் ஆரம்பித்து, பின்பு அவர்களின் குடும்ப இடத்தில் தொடர்ந்து, இன்று புதிய கட்டிடத்தில் நடந்து வருகிறது.
இதன் அனைத்து வளர்ச்சிக்கும் காரணமான சகோதரர். ஹெச்.எம். அஹமதுக்கு அவர்களுக்கு இந்த விருது மிகவும் சிறிது தான். அவர்களின் விருப்பப்படி வல்ல நாயனிடம் மிகப்பெரிய விருது காத்துக்கொண்டு இருக்கின்றது.
அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அவரின் மனைவி, குடும்பத்தார், சகோதரர்கள் முஹம்மது தீபி, ஷைக்னா காக்கா, ஆயிஷா லாத்தா மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கோடான நன்றிகள், கூடவே மறைந்த மருத்துவர் ஆனந்தன் ஐயா அவர்களுக்கும்.
உங்களின் துஆக்களில் இந்த குழந்தைகளையும், இந்த துளிருக்கு உதவி புரிபவர்களையும் சேர்த்து வருகிறீர்கள்தானே...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross