Re:துளிர் நிறுவனர் வழக்கறிஞர... posted byT,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852)[15 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14585
அஸ்ஸலாமு அலைக்கும் !
தம்பி அஹ்மது அவர்களுக்கு நல வாழ்த்துக்கள்.
மாவிடித்த கூலி மடி மேலே என்று கூறுவார்கள். இந்தப்ப்புகழ் எனும் கூலி இதற்கும் மேலே ஆகிரத்திலும் அல்லாஹ் நிச்சயம் தருவானாக என்றும் வேண்டுகிறோம்.. தொடரட்டும் உங்கள் சேவை.
ஆனால் இப்படி ஊனமுற்றோர்கள் சிறப்பு பள்ளிகள் பெருகட்டும் என்ற பிரார்த்தனையை மாற்றி இது போல் இனி யாரும் பிறக்காமல் அல்லாஹ்வே நீ காப்பாற்று என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.
(நன்றி-மக்கி ) எந்த பிரார்த்தனைக்கும் முன்னும் ஒரு முயற்சி வேண்டும். அது தான் நமதூரில் வருடம் ஒன்றுக்கு சுமார் பத்தாயிரம் மணி நேரம் ஏறத்தாழ நுறு லவட் ஸ்பீக்கர் கள் வைத்து மிக உயர்ந்த கர்ண கொடுர சப்த்தத்தில் இயக்கப்படுகிறது அற்பது முதல் நுறு வாட்ஸ் பவரி இயங்க வேண்டிய அம்ப்ளிபையர் இருநூற்றி ஐம்பது வாட்சில் ஒலிபெருக்கம் செய்யப்படுகிறது. இதனால் கர்ப்பத்திலேயே அங்க்ஹீனம் உருவாகிறது. இது சம்மந்தமான ஒரு விழிப்புணர்வுக கூட்டம் ஏற்பாடு செய்தால் ஓரளவு ஆதாரம்களோடும விஞ்ஞ்சான ஆய்வுகளோடும் பொதுமக்களுக்கு உணர்த்திப்பார்க்கலாம்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross