Re:துளிர் நிறுவனர் வழக்கறிஞர... posted byVilack SMA (Hong Shen , Siacun)[15 December 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 14595
வாழ்த்துக்கள் H .M .அஹ்மத் காக்கா . இந்த பள்ளிக்காக சேவை செய்து வரும் உங்களது ஆயுளை நீடிக்க வல்ல நாயனிடம் வேண்டுகிறேன் .
சாளை ஜியா பாய் , நானும்தான் முயன்று பார்கிறேன் . ஆனால் S .K .Salih காக்காவின் அதிவேக bowling இல் அப்பப்ப அவுட் ஆகி விடுகிறேன் . 500 ஐ கடப்பதற்குள் என் ஆயுள் முடிந்துவிடும் போல இருக்கிறது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross