Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byCnash (KTM Street.)[15 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14635
திருவாளார் அப்பாஸ் சைபுதீன்!! கொஞ்சம் நாங்க என்ன எழுதி இருக்கிறோம் என்பதையாவது நல்ல படித்து புரிந்து விட்டு கருத்து சொல்லுங்கள்!!
நான் சொன்னது
(copy and paste )
1975 முதல் (எங்களுக்கு தெரிந்து) பேருந்து போக்குவரத்து KTM தெரு வழியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது!! அந்த வேளைகளில் நீங்க சொன்ன சின்ன நெசவு தெருவில் மிஞ்சி போனா 4 ,5 வீடுகள் தான் அமைத்திருக்கும்... ஆனால் KTM தெருவும் மெயின் ரோட்டின் அமைப்பும் இப்போது இருந்தது போல தான் இருந்தது
4 ,5 வீடுகள் என்று சொன்னது 1970 களில்..இப்போ உள்ள அந்த உங்களுக்கு தெரிஞ்ச 40 வீடுகளை இல்லை!!
உங்கள் கருத்து தான் Tangligh இல் இருப்பதால் பாதி புரிந்து மீதி புரியவில்லை (இங்கிலீஷ் & தமிழ் mixing ) ..எங்கள் கருத்துமா உங்களுக்கு புரியவில்லை..... கருத்துக்குரியவர் காயல்பட்டணத்தில் தான் இருக்கிறோம்...காணாத துரத்தில் இருந்தாலும் பிறந்த காயலையும் வளர்ந்த KTM தெருவையும் மனதில் சுமந்து கொண்டு இருக்கிறோம்.
உமர் அனீஸ் காக்கா கருத்தை திருத்தியமைக்கும், எங்கள் உணர்வை புரிந்து கொண்டதற்கும் நன்றி .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross