அன்பின் நெசவுத்தெரு சகோதரர்கலுக்கு! posted byFirdous (Colombo)[16 December 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14638
அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மனக்குமுறல்கள் நியமாக இருப்பினும் பொதுநலன் கருதி தாங்கல் ஒத்துழைப்பு நல்கவும். இதற்காக இறைவனிடம் உங்களுக்கு அளப்பரிய நன்மை உண்டு.
மேலும் KTM தெருவாசிகள் இப்பொழுது சந்திக்கும் அசவுகரியங்கள் போன்று ஒரு வழி பாதையானால் இரு தெருவசிகளுக்கும் இருக்காது.
ஏனென்றால் இரு பஸ்கள் எதிரெதிர் வந்தால்தான் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக இருக்கும். அதுவே ஒருவழி பாதை என்றால் நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகவும் அரிதே. மேலும் KTM தெருவைவிட வீதியில் பெரியது உங்களது தெரு.
ஆகவே தயவுகூர்ந்து தாங்கல் ஜமாத்தின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்!
ஊர் நலனில் நாங்களும் சளைத்தவர் அல்ல என்று பறைசாற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross