Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப... posted byabbas saibudeen (kayalpatnam)[18 December 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 14795
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரர் சதக் தம்பி கருத்துப்படி ரோடு அமையவும்
(அல்லது)
தாயிம்பள்ளி வளைவில் இருந்து முபனார் ஓடை கிராஸ்
வழியாக நேரே மேலநெசவு தெரு மற்றும் பழைய post ஆபீஸ்
(visalatchi amman koil)வழியாக புது bus stand ய் அடையும் வழியும் வுண்டக்க தகுந்ததே. அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்ற ஆவல் கொள்கிறோம்.
மேலும், நெசவு தெருவாசிகள், அளக்க வந்த அதிகாரிகளிடம் கேட்ட கேள்விகளுக்கு பொறுமைவுடன் பதில் தந்த அதிகாரிக்கு இதன்முலம் நன்றியே தெரிவிதுகொள்கிரர்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross